பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிள்ளிமங்கலங் கிழார் 81 “தாய் இல் முட்டை போல, உட்கிடத்து சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தோ ? யாமைப் பார்ப்பின் அன்ன காமம், காதலர் கையற விடினே.” (குறுங் கதிஉ.) க ன வ ன் பரத்தையரொழுக்கம் மேற்கொண்டு தவறிய வழி, அவன் பிரிவாலாம் துயர் தன்னே வருத்து மாயினும், அங்கிலேயிலும் தன் கணவனேப் பிறர் பழிப்பது காணப் பொருமை உயர்குலப் பெண்டிர்க்கு ஒழுக்கமாம் ; இவ்வுண்மை தோன்ற ஒரு கட்சியினைக் காட்டுகின்ருர் கிள்ளிமங்கலங்கிழார். - ஒர் ஆண்மகன் பரத்தை வீடு சென்று விட்டான். அதனல், அவன் மனேவி, மனத்துயர் கொண்டு மாழ்கி ள்ை. அவள் துயர் போக்குதற்காம் வழி தேடும் அவள் கோழி, அவள் முன் அவனைப் பழிப்பின், அவள் தன் முன் தன் கணவனேப் பிறர் பழிக்க நேர்ந்தது. அவன் பிரிவு கண்டு வருந்தியதாலன் ருே என எண்ணித் தன் துயர் மறைத் துப் பொறுப்பார் என எண்ணினுள் ; அவ்வாறே அவனே அவள் முன் பழிக்கலாயினர் ; உடனே தலைவிக்குக் கோபம் பிறந்தது ; தோழி! வீட்டில் நமக் குரிய கடமைகளோ மிகப் பல; அவற்றைத் தவருது ஆற்றி இல்லறப்புயனேப் பெறுதலே ஒழித்துப் பிறரைப் பழி கூறிக்கொண்டிருத்தலா நமக்கு அழகு' என்று கூறி அவள் வாயடைத்துவிட்டு, அத்துடன் அமையாது, “ அவர் பரத்தையர் வீட்டில் வாழிலும், அவர் அன்பெல் லாம் இல்லறத்திற்குரியாாய சம்பாலன்ருே உளது ” என்றும் கூறி அவனேப் பாராட்டவும் செய்தர்ள். ஆனல், அவனைப் பாராட்டியதை வெளிப்படையாக விளங்க உரைத்தாளல்லள். தான் ஈன்ற கன்றின் அருகிலேயே கட்டப்பெற்ற எருமை, அக்கன்றை விட்டு அகலாமலே, அருகிலிருக்கும் புற்களே மேயும் காட்டிற்குரியவன் நம் தலைமகன்,” என்று கூறி, எருமை தன் பசி போக அருகே யுள்ள புல்லை மேயினும், தன் கன்றை விட்டுப்பிரியா திருப்பதே போல், நம் கணவன், தன் வேட்கை நீங்க 3 سم. بالام) . يل