பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 கிழார்ப் பெயர்பெற்ருேச் உண்ணேன் ' எனச் சூளுரைத்துச் சென்று, அங்காட்டைக் கைப்பற்றிய சேரன், அப்பகைவர் நாட்டு மண்ணே உண் டுளனேயன்றி, இவன் நாட்டு மண்ணே, கருவுற்ற இவனுட்டு மகளிர் தம் வேட்கைதிர உண்டிருப்பரே அல்லால், பகைவர் எவரும் உண்டறியார் : வேலன்று வென்றி தருவது; மன்னவன் கோல்; அது உம் கோடாதெனின் ” (திருக்: திசசு) என்ப ஆகலின், அவன் அரண், வரிசையாக அம்பு களைக் கொண்டிருப்பதோடு, அறம் நிலைபெறுதற்கு ஏது வாம் செங்கோலாலும் சிறந்து காக்கப்பெறும் என்று தாம் உணர்ந்தன உரைத்துப் பாராட்டினர் : . இரு முந்நீர்க் குட்டமும், வியன் ஞாலத் தகலமும், வளிவழங்கு கிச்ையும், வறிதுநிலைஇய காயமும், என்ருங்கு அவை அளந்தறியினும் அளத்தற்கரியை, அறிவும், ஈரமும், பெருங்கண் ளுேட்டமும்; சோறு படுக்கும் தீயொடு செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது, பிறிதுதெறல் அறியார்கின் நிழல் வாழ் வோரே ; திருவில் அல்லது கொலேவில் அறியார்; காஞ்சில் அல்லது படையும் அறியார்; திறனறி வயவரொடு தெவ்வர் தேயஅப் பிறர்மண் உண்ணும் செம்மல் கின்னட்டு வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது பகைவர் உண்ணு அருமண் ணினையே; அம்புதுஞ்சும் கடிய ளுல் - அறம் துஞ்சும் செங்கோலேயே.” (புறம்: உ0) இவ்வாறு சோன் சிறப்பும், அவன் முன்னேர் சிறப் பும், அவன் காட்டின் வளமும், அவன் நாடாள் திறமும் விளங்கப்பாடிய புலவர், அவன் தன் பால் வந்து இரத்தவர், மீண்டும் வேறிடம் சென்று பொருள்வேண்டி இரந்து