பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. குன்றுார்கிழார் மகனுர் கண்ணத்தனுர் குன்றார் கிழார் என்ருலே அறிந்துகொள்ளலாம் ; அத்துனைப் பெருமைவாய்ந்த பெரியார் ஒருவரின் மகனு . ராகிய கண்ணத்தனர், மகட்பாற் காஞ்சித்துறை தழுவிய புறப்பாட்டொன்றையும், குறிஞ்சித்திணை குறித்துவந்த அகப்பாட்டொன்றையும் பாடியுள்ளார். * புறப்பாட்டில், நெடுவேளாதன் என் பானுக்குரிய போங்தை என்ற நகர், ஏர்கள் உழுத வயல்களையும், நீர் நிறைந்து கிற்கும் கழனிகளேயும், நெல் கி ரம்பிய வீடுகளே யும், பொன் கிறைந்த தெருக்களையும், வண்டுகள் ஒலிக்கும் மலர்கள் கிறைந்த சோலைகளேயும் உடையது என்று உயர்த்திக் கூறி, பழங்காலப் பேரூர்களின் பண்புணர வழி செய்துள்ளார் : - எர்பாந்த வயல், ர்ேபார்த செறு வின், நெல்மலிந்த மனை; பொன்மலித்த மறுகின், படுவண் டார்க்கும் பன்மலர்க் காவின் நெடு வேதாதன் போக்கை.” தாம் ஒற்றைமதில் சூழ்ந்த ஊரில் வாழ்பவரே எனி உம் தம் மகளிரைத், தகுதி நோக்கி இாந்து வேண்டினர்க் கல்லது, மூவேந்தரே வரிலும், அவர் வணங்கிக் கேளாது வாள் காட்டிக் கேட்பின் அளிக்கார் என அக்காலத் தந்தை யரின் மானவுணர்வினைப் புலப்படுத்தியுள்ளார் : ' கொற்ற வேந்தர் வரினும் தன் தக வணங்கார்க்கு ஈகுவன் அல்லன்...... ஒரெயில் மன்னன் ஒருமட மகளே.' (புறம் : கூக.) அகப்பாட்டில், தலைமகன் நாள் தோறும் தவரு துவந்து தலைவிக்கு அன்புகாட்டிச்செல்கின்ருனுகவும், அத்தலைமகள் வருந்தி வாடுவதறிந்த அவள் தோழி, அவன் தவருது வருகின்ருனுகவும், நீ வாடுவது என் ?” என்று வினவின ளாக, " தோழி! அவன் நாள்தோறும் வருகின்ருன் ; - ஆசலின் வருந்தற்க என்று கூறுகின்றன ; கான் அவ்