பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்மார்சிதார் மகனர் கண்ணத்தனர் 91 வாறு அவன் நாள்தோறும் வருவதை எண்ணியே வருந்து கின்றேன். அவன் வந்து அன் புகாட்டுகின்ருன் எனினும், அவன் புலிபல கூடிவாழும் கொடிய வழியினக் கடங் கன்ருே வரவேண்டியுளது ? அவ்வழியில் அவனுக்குண் டாம் எதத்தை எண்ணிப் பார்ப்போர், வருந்துவ கல்லது மகிழவா செய்வர் அவர் வந்த அன்பு காட்டுவதால், அவர்க்கு ஆங்குண்டாம் ஏதத்தை மறந்துவிடல் இயலுமா? எனக் கூறினுள் எனப் பாடி, அக்காலப் பெண்ணுலகம், கணவர் நலமே தம் நலம்; தம் துயர்கண்டு வருந்துவதி லும், தம் கணவன் மார் துயர்கண்டே பெரிதும் துயருறு. வர் என்ற உண்மையினே உரைத்த திறம் உளங் கொளற் பாலதன் ருே ? - t இகுளேத் தோழி இஃது என்னெனப் படுமோ? குவளை குறுநர் நீர்வேட்டாங்கு நாளுநாளுடன் கலவவும், தோளே தொன்னிலை வழி.இ.ப நின்தொடி எனப் பன்மாண் உாைத்த் லான்றிசின் ேேய...... ஆரிருள் வருதல் காண்பேற்கு i யாங்கா கும்மே இலங்கிழை செறிப்பே. (நற்: உங்.உ) இதில் தலைவன் தவருது தலையளி செய்யவும் தலைமகள் தளர்கின்ற நிலைக்கு, நீர் நடுவே கின்று குவளைமலர் பறிப் போர் ர்ேவேட்கையால் வருந்துகின்றேம் என்று கூறும் நிலையினை உவமையாகக் கூறி இரண்டும் இயல்பன்று என விளங்கவைத்த புலமைச்சிறப்பையும் போற்றுக. -