பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககூ. கூடலூர் கிழார் கூடலூர் கிழார்க்குரிய கூடலூர், மலைநாட்டில் பொறை நாட்டுப் பாலைக்காட்டு வட்டத்து நடுவட்டம் என்ற காட் டில் உளது என்ப. கூடலூர்கிழார், யானேக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை வேண்டிக்கொள்ள, ஐங் குறுநூற்றினேக் தொகுத்த பேரறிவாளராவர் ; இவரைப் புலத்துறை முற்றிய கூடலூர்கிழார் எனப் புலவர்களே பாராட்டுவர் எனின், இவர் புலமையின் பெருமையினே என் னென்பது கூடலூர்கிழார், ஐங்குறுநாறு தொகுக்கக் துணைபுரிந்தோளுகிய யானைக்கண்சேய் மாந்தரஞ் சோல் இரும்பொறையினையும், அவனுக்குரிய கடற்கரைப் பட்டின மாகிய மரங்தை மாநகரையும பாராட்டியுள்ளார். கூடலூர் கிழார் கணித நூலிலும் வல்லவராவர். ஒருநாள் நாண் மீன் ஒன்று விழக்கண்ட இவர், இந்நாண்மீன் இன்ன நாளில் வீழ்ந்ததாக, சோமான் இன்ன நாளில் இறப்பன் என அறிந்து அஞ்சி, அவனும் அவ்வாறே இறந்தமைகண்டு கலங்கிக் கண்ணிர்விட்டுப் பாடிய பாட்டு புறநானுாற்றில் இடம் பெற்றுள்ளது. - . ஒருமீன் விழுந்தன்முல் விசும்பி ேைன; அதுகண்டு, யாமும் பிறரும் பல்வேறு இாவலர் பறையிசை அருவி என்னுட்டுப் பொருநன் கோயில யிைன் என்றுமன் தில்லென அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப அஞ்சினம்; எழுநாள் வந்தன்று; இன்றே '...} மேலோர் உலகம் எய்தினன்.” . (புறம் : உஉசு) அகத்துறைப் பாட்டொன்றில் அண்மையில் மணந்து கணவன் வீடுவந்த தமிழ்ப் பெண்ணுெருக்தி ஆற்றும் இல்லறச் சிறப்பினே எடுத்துக்காட்டி ஏற்றிப் போற்றி புள்ளார். கணவன் விரும்பி யுண்ணும் உணவு புளிக்குழம்பு என அறிந்த அப்பெண், அக்குழம்பினைத் தன் வீட்டில்