பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. தொல் கபிலர்

பாணரையும், பாரியையும் பழகிய நட்பினராகக் கொண்டு வாழ்ந்த கபிலர் வேறு இவர் வேறு என்பதை அறிவித்தற்கே இவர் தொல் கபிலர் என அழைக்கப்பெற். றளார் ; இக் கபிலர் அக் கபிலரினும் தொன்மை வாய்ந்த வராதலின், இவர் தொல்கயிலர் எனப்பட்டார் என்ப சிலர், சிலர், இவர் ஆற்று வெள்ளத்தால் பல்லாண்டுகளாக மோதப்பெற்றும் அழியாது கிற்கும் பெருமை வாய்ந்த கான்யாற்றுக் கரையினத் தொல்கரை என்ற தொடரால் சிறப்பித்தமை குறித்து, தொல்கரை பொருதிாை கிவப் பின்வரும் யாறு' (நற் : க.கச) இவர் அவ்வாறு அழைக் கப்பெற்றுளார் என்ப. இவர் பாடிய பாக்கள், கற்றிணை, குறுந்தொகை, நெடுந்தொகை ஆகிய மூன்று நாலினும் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சிநிலக் காட்சிகளையும், அக் காட்டுறை மக்கள் வாழ்வியலையும், அவர்தம் பண்பாட்டி னேயும் பாடவல்லவராவர் என்பது அவர் பாக்களைப் பயின் ருர்க்குப் புலம்ை.

கோரைக்கிழங்குபோலும் தன் உணவினைப் பெறல் வேண்டிப் பன்றி நிலத்தைப் பறிக்க, ஆங்குக் கிடந்து வெளிப்போந்த மாணிக்கக் கற்களின் ஒளியில், தன் பிடி, தான்் சன்ற கன்ருேடு இனிது உறங்க, அவற்றிற்கு, ஊருென்றும் நேராவண்ணம், களிறு கின்று காக்கும் காட்சியொன்றைக் கண்முன் கொணர்ந்து காட்டியுள்ளார்:

  • கேழல் கெண்டிய

சிலவரை விவந்த பலவுறு திருமணி, ஒளிதிகழ் விளக்கத்து ஈன்ற மடப்பிடி களிறுபுறம் காப்பக் கன்ருெடு வதியும்.”

(நற் : உகக). மலோட்டகத்தே, மண்ணுக்கடியில் கிழங்குகளும், மாங்கள்தோறும் தேனடைகளும் கிடந்து வளங்கொழிக் கும் ; ஆண்டுள்ளார், சிற்சிலவே விதைக்கப் பற்பல தினே