பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல் கபிலர் 93.

பகற்குறி வந்து நீங்கும் தலைவனே நோக்கி, ! ஐய! யாம் குறவர் பெறுமகளிராவோம்; இக்குன்றுறை வாழ் வினரேம்; தினேக்காவல் புரிவோர், காவல் கருதி அமைத்த பரணிடத்தே மயில் சென்று வாழும் மலைகளின் இடையே அதோ தெரிவது எம் ஊர் : இரவிற் செல்லாது, ஆண்டு வரின், நீ விரும்பும் தேன் உண்டு மகிழ்தலோடு, வேங்கை யடியில், எம்மவர் நிகழ்த்தும் குரவைக் கூத்தினைக் கண்டு களித்தலும் உண்டாம் ; ஆகவே தங்கிச் செல்வாயாக’ என வேண்டினுள் தோழி, எனப் பாடிக் கானவர்தம் விருங்கேற்றுப்போற்றும் பண்பினைப் பாராட்டியுள்ளமை B - Göðfff" 5, -

' குறவர் மகளிாேம் ; குன்றுகெழு கொடிச்சியேம்;

சேனேன் இழைத்த நெடுங்காற் கழுதில் கான மஞ்ஞை கட்சி சேக்கும் - கல்லகத்தது எம் ஊாே; செல்லாது சேர்ந்தனை சென்மதி நீயே; பெருமலை வாங்கமை பழுளிைய நறவுண்டு வேங்கமை முன்றில் குரவையும் கண்டே' (நற். உளசு)

தலைவி விரும்பிய தலைவனுக்கே அவளை மணம் செய்து தர விரும்பினர், அவள் உற்ருர் என்பதை, 'நம் தந்தையும், கின்னே அவனுக்கே கொடுக்க இசைந்தனன் ; ஊரில் உள் ளாரும் சின் பெயரை, அவன் பெயரோடு கூட்டியே வழங்கு கின்றனர்; நம் தாயும், கின் தோளுக்கேற்ற தோழகை அவனேயே எண்ணுவள் ” என்று கூறுமுகத்தான்் உறுதி செய்துவிட்டு, ‘இனி இம்மணம் நிகழுமோ எனும் அச்சம் ஒழிந்து, அம்மணம் நிகழ்நாள் விரைவில் வந்துறுமாக என நம் இல்லுறை கடவுளரை, நாம் கைகூப்பித் தொழு வோமாக,' என்று விரும்பினுள் தோழி எனப்பாடிய: பாட்டின் வழியே, தாம் விரும்பும் காதலரையே தாம் பெற்றவிடத்தும், தம் இல்லுறை தெய்வங்களே மறவாது போற்றும் மகளிர்தம் உள்ள மாண்பினை உணர்த்தி புள்ளார்: