பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'94 குட்டுவன் கண்ணனுர்

' நாடற்கு

இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து எங்தையும் எதிர்ந்தனன் கொடையே, அலர்வாய் அம்பல் ஊரும் அவனெம்ெ மொழியும்; சாயிறைத் திாண்ட தோள் பாராட்டி யாயும் அவனே என்னும் , யாமும் வல்லே வருக வரைந்தநாள் என நல்லிறை மெல்விால் கூப்பி இல்லுறை கடவுட்கு ஒக்குதும் பலியே. (அகம்: உஅ-) பண்டைக்காலத்துக் கூத்தாடு மகளிர், தம் ஆடற் ருெழில் கண்டு மகிழ்ந்த மக்கள், விலையுயர்ந்த கன்கலன் பல நல்கின் பெறுவளேயன்றி, எண்ணெயும், துணியும் அளிப்பராயின், பெறவிரும்பாள் என்ற செய்தியைத் தெரி வித்து அக்கால மக்கள்தம் மனவுயர்வின் மாண்பினைப் புலப்படுத்தியுள்ளார் புலவர் :

எண் பிழி நெய்யொடு, வெண்கிழி வேண்டாது, சாந்துதலைக் கொண்ட ஒங்குபெருஞ் சாரல் விலங்கு மலையடுக்கத் தான்ும் கலம்பெறு விறலி யாம்ெ இவ்வூரே.” (நற் : உஉ அ)