பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - - குட்டுவன் கண்ணணுர்

  • அறம் பெரிதாற்றி அதன் பயன் கொண்மார்

சிறந்தோர் உலகம் படருகர் போல.’ (பரி : க.க கo-கக).

விழாக்காண வருவார்தம் இன்பத்தினைப் பெருக்கு தற்காம் காட்சிகள் பல, ஆங்காங்கே அமைந்திருப்பதை அழகுறக் கூறிவரும் புலவர், ஆங்குள்ள ஒர் ஒவியச்சாலை ன் உயர்வினேயும் பாராட்டியுள்ளார். அவ் வோவியச் சாலையின் உள்புக்காருட் சிலர், துருவ சக்கரத்தைப் பொருந்திச்சுழன்றுவரும் ஞாயிறு முதலாம் கோள்களின் இயல்பினே எழுதிக்காட்டும் ஒவியத்தைக் கண்டு கின்றனர்; இாதியும், காமனும் எழுதிய படத்தருகே கின்று சிலர், இவள் இர தி இவன் காமன் என விளக்கங்காட்ட வியந்து கின்றனர் சிலர்; பூனே உருவுற்ற இந்திரன் இவன்; இவள் அகலிகை இருவரும் உள்வழிப் புக்க கெளதமன் இவன் ; இது, அவனுல் அகலிகை பெற்ற கல்லுருஎனக் காட்சியைக் காட்டி கிற்பர் சிலர் எனப் புலவர் கூறும் பகுதி, பழங்கால ஒவியக்கலேயின் உயர்வினேயுள்ளவாறு உணர்த்துவதாம்.

' என்ஆாழ் உறவரும் இருசுடர் சேமி

ஒன்றிய சுடர்கிலே உள்படு வோரும்: இாகி, காமன் இவள் இவன் எணு அ விாகியர் வினவ விஞஇறுப் போரும், இந்திரன் பூசை, இவள் அகலிகை, இவன் சென்ற கவுதமன், சினலுறக் கல்லுரு ஒன்றிய படியிது என்று உ ைசெய்வோரும் இன்ன பலபல எழுத்துகிலே மண்டபம்.”

(பரி: க.க. சண்டுைக.)

விழாக்கானச் சென்ருருள் பேதைப் பருவத்தா ளொருத்தி, தன் தமரினின்றும் பிரிந்து வழிதவறிவிட் டாள்; பிறகு அவர்களே அடையவேண்டி, ஆங்குள்ள கற்களின் இடையிடையே புகுந்து புகுந்து, “ஏன்' என் றும், ஒஒ' என்றும் கூவி அழைத்தாள்; அவள் எழுப்பிய அவ்வொலிகளேயே, அங்குள்ள குன்றுகளும் எதிரொலித் கன்; எதிரெழும் அவ்வொலிகள், குன்றுகள் எதிரொ