பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச0. நப்பாலத்தனுர்

யாப்பருங்கல உரையாசிரியர்களால், நப்பாலத்தளுர் சூத்திரம் எனச் சில சூத்திரங்கள் மேற்கோளாகக் காட் டப்படுதலின், சப்பாலத்தனர் யாப்பிலக்கணமும் செய் துள்ளார்போலும். கப்பாலத்தளுர், கொல்லி மலையாண்ட வல்வில் ஒரியின் அவையகத்தே வாழ்ந்து, அவன் ஆற்றலும் அருளும் அறிந்து பாராட்டியவராவர்; கலைவியைப் பிரிந்து தனியே சென்று தேடிப் பெறும்பொருள், கொடிய போர் வல்ல வீரர் கூட்டுத் தலைவனும், பெருவள்ளலும் ஆய ஒரி என்பான், தன்னைப் பாடிவருவார்க்கு வாரி வழங்கும் பெரும்பொருள்போலும் பெருமைத்தே ஆ யி னு ம், அவளைப் பிரிந்துவந்து பெறவேண்டியிருப்பதால், அது அத்துணேப் பெருமையுடையதன்று என்று கூறினன் ஒரு தலைவன் எனப்பாடிய பாட்டின் வழியே, ஒரியின் உயர் வினேப் புகழ்ந்து பாடியுள்ளமை யுணர்க :

வெம்போர்

மழவர் பெருமகன் மாவள் ஒரி கைவளம் இயைவ காயினும் ஐதேகம்ம இயைந்து செய் பொருளே.' (கற் : இஉ) தலைமகளைத் தனியே விட்டுத் தலைமகன் செல்லும் பாலைப் பெருகிலம், போகற்காகாப் பெரும்பாழ் உடையது என்பதை உணர்த்தும் தலைவனும், தலைவியும் அவ்வழியினே அத்துணைக் கொடுமையுடையதாக ஆக்கிய உலகுபடைத் தோன், அவ்வழியில் தான்ே சென்று தனித்த கடந்து பெருந் துன்புறுவாகை எனக் கூறினர் எனப் பாடிய புலமை பாராட்டற்குரியதாமன்ருே !

! ஐது எகம்ம இவ்வுலகு படைத் தோனே.” (கற்: உச0)

  • Nostenegrensura