பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 -- குட்டுவன் கண்ணனர்

வது போலாம் என்று பாடிக் காதலிற் பிறழாக் கடமை. யுள்ளம் உடையார்தம் கிலேயினே உள்ளவாறு உணர்த்தி

புள்ளார் புலவர் : -

" ஆள்வினைக்கு எழுந்த அசைவில் உள்ளத்து

ஆண்மை வாங்கக், காமம் தட்பக் கவைபடு நெஞ்சம், கட்கண் அகைய இருதலைக் கொள்ளி இடை நின்று வருந்தி ஒருதலைப் படாஅ உறவி போன்றனம்.” . (அகம் : க.க.க)

- உடல் இயங்க, உயிர் துணை புரிகிறது; உயிர் கிற்க, உடல் துணை புரிகிறது; உடலையின்றி உயிர்கிலேபெறு தலோ, உயிரையின்றி உடல்வாழ்தலோ இயலாது ; கட் புடையார் இருவர், உடலும் உயிரும், ஒன்றையின்றி ஒன்று வாழ மாட்டா ஒற்றுமையுடைய வாகலைப்போன்றே, ஒரு வரையின்றி ஒருவர் உயிர்வாழ மாட்டா ஒன்றியவுள்ளம் உடையாாதல் வேண்டும்; அதுவே நட்புடைமையின் நற் பண்பாம் எனத் தாம் உணர்ந்த உணர்வினைத் தன் மனைவி, உடலோடு உயிர் ஒன்றின லொத்த நட்புடையாள் எனக் கூறிப் பாராட்டினன் ஒருதலைமகன் எனப்பாடிப் புலப் படுத்தியுள்ளார் புலவர்.

தலைவியோடு கூடிவாழும் வாழ்வு, உயிர், உடலோடு கூடி வாழ்ந்தக்கால் உண்டாம் பேரின்பம் போலும் பேரின் பம் தருவதாம்; தலைவியைப் பிரித்து தனித்துறை வாழ்வு, உயிர், உடலை விட்டுப்பிரிந்தக்கால் உண்டாம் பெருக் துயர் போலும் பெருந்துயர் தருவதாம் எனக் கூறிஞன்

அத்தலைமகன் என்றும் பாடி, பிரிதல் அறியாப் பெரு

வாழ்வு வாழும் - பேறுடையார்தம் பெருமையினையும் பாராட்டியுள்ளார் புலவர்: - . -

நோங்கொல் அளியள்தான்ே:யாக்கைக்கு

உயிரியைந்தன்ன கட்பின் அவ்வுயிர் - வாழ்தல் அன்ன. காதல்

சத்ல் அன்னபிரிவியோளே (அகம்: க.க)