பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரைமுடி நெட்டையார் - 101. -

தேர் ஆழி ஒடிய வழியில் நீர் விரைந்து ஒம்ெ காட்சி, விரைந்தோடும் பாம்பு போலும் எனவும், பயற்றுச் செடி வில் முற்றிய காய்கள், கொத்தாக கிற்கும் காட்சி, ஒன்றை யொன்று ஒட்டுதலின்றிக் குவிந்து விற்கும் கைவிரல்கள் போலும் எனவும் கூறிய உவமைகள் புலவர் தம் புலமைக் குப் பெருமையளிப்பனவாம்:

' வீங்குவிசைப் பிணித்த விாைபரி நெடுங்தேர்

நோன்கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில்

பாம்பென முடுகுர்ே ஒடக், கடம்பிப்

பற்றுவிடு விரலிற் பயறுகாழ் ஊழ்ப்ப.”

(அகம்: உங்க)