பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லச்சுதனர் i03,

இவ்வாறு பாங்குன்றையும், அக்குன்றுறை பெரு மானேயும் பாடிப் பரவிய புலவர், அவன்பால் பொன்னும், பொருளும், போகமும் வேண்டாது,

"குன்றத்து அடியுறை இயைக்கெனப் பாவுதும் வென்றிக் கொடியணி செல்வ சிற்முெழுது.”

'நன்றமர் ஆயமோடு ஒருங்குகின் அடியுறை

இன்று போல் இயைகெனப் பாவுதும் ஒன்முர்த் தேய்த்த செல்வ சிற்முெழுதே.”

(பரிபாடல் : உக : கசு-எ சு அ-எo) அவன் அடியுறை வாழ்வு ஒன்றே வேண்டி சிற்பது, புலவர் தம் திருந்திய உளத்திற்கோர் உயர்ந்த எடுத்துக் காட் டாகும்.