பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங். நல்லழிசியார்

அழிசி எனும் பெயருடையார் பலராவர்; அழிசிகச் சாத்தன் எனும் புலவர் ஒருவரும், ஆர்க்காட்டு அழிசி. எனும் வீரன் ஒருவனும் பண்டைக்காலக்கே வாழ்ந்திருக் தனர் என, அக்காலப் பாக்கள் அறிவிக்கின்றன. அழிசியார், நல்லவர், பெருந்தகையாளர் என அறிந்த அந்நாள் மக்கள், அவரை நல்லழிசியார் என அழைத்துப் பெருமை செய்த னர். நல்லழிசியார், வையை ஆற்றையும், பாங்குன்றுறை செவ்வேளையும் பாராட்டிப் பாடியுள்ளார்; அவர் தம் முடைய பாக்களிடையே, பாண்டியர் தலைநகராம் கூடலைப் பாராட்டிப் போற்றியுள்ளமையாலும், அப்பாண்டி காட் டின் கண்ணதாய பாங்குன்றைப் பாடியுள்ளமையாலும், புலவர் நல்லழிசியார், பாண்டிநாட்டிற் பிறந்தவராவர் எனக் கொள்க. - . . . -

வையை யாறு, மலைபடுபொருளாம் மிளகுக்கொடி,

சந்தனம் முதலாயினவற்றைக் கரைக்கண் கொணர்ந்து குவிப்பது, கொடைத் தொழிலாற் சிறந்த வள்ளல் ஒருவன், பாடிவருவார்க்குப் பொருள்களே வாரி வழங்குவது போலாம் எனவும், அக்கரைக்கண் வந்து குவியும் துரைத் திரள், மத்தாற் கடைக்க வழி எழும் தயிர்த்திர்ள்போலும் எனவும் கூறம் உவமைகள் நயஞ்செறிந்து விளங்கு

கரையே, கைவண் தோன்றல் ஈகை போன்மென மைப்டு சிலம்பிற் கறியொடும், சாந்தொடும் நெய்குடை தயிரின்துரை யொடும், பிறவொடும் எவ்வயினனும் மீதுமீது அழியும்.”

  • . . . - (பரிபாடல்: க்சு : க.ச.)

ஒருபால் எழும் பாணர்தம் யாழோசைக்கு எதிராக வேண்டின் இன்னிசை எழலும், ஒருபால் எழும் குழ்லோ சைக்கு எதிராகத் தும்பியின் மு.ால் ஒலி எழ்லும், ஒரு பால் எழும் முழவொலிக்கு எதிராக, அருவிநீர் ஒலி எழ்