பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லழிசியார் 105

லும், ஒருபால் ஆடும் மகளிர் ஆடலுக்கு எதிராகக் கொடிகள் ஆடத் தொடங்கலும், ஒருபால் பாடும் மகளிர் தம்மிடற்றுப் பாடலுக்கெதிராக, ஆடும் மயில்கள் தம் அழகிய குரல் எழலும், கல்வி கேள்விகளான் வென்றி பெற விரும்பியவர்கள், கம் ஆற்றலைக் காட்ட மர்துமாருத முயன்ற செயலோடொக்கும் எனப் புலவர் கூறும் காட்சி புதுமை நலம் பெற்றுப் புகழ்தக்து சிற்பதாம்.

' ஒரு திறம், பாணர் யாழின் தீங்குரல் எழ,

ஒருதிறம், யாணர் வண்டின் இமிர்.இசை எழ, திருதிறம், கண்னர் குழலின் கரைபு எழ, ஒருதிறம், பண்ணுர் தும்பி பாக்திசை யூத, ஒரு திறம், மண்ணுர் முழவின் இசை எமு, ஒரு திறம், அண்ணல் கெடுவரை அருவிநீர் ததும்ப ஒரு திறம், பாடல் கல்விறலியர் ஒல்குபு துடங்க, ஒருகிறம், வாடை உளர்வயின் பூங்கொடி நடங்க, ஒரு திறம், பாடினி முரலும் பாலையங் குரலின், டுேகிளர் கிழமை நிறைகுறை தோன்ற, * * ஒருதிறம், ஆடுர்ே மஞ்ஞை அளிகுால் தோன்ற, மாறுமாறு உற்றன போல் மாறெதிர் கோடல் மாறட்டான் குன்றம் உடைத்து.”

(பரிபாடல்: கள : க.உக)