பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச. நல்லிறையனுர்

' கொங்குதேர் வாழ்க்கை ” எனத் தொடங்கும் குஅத்தொகைப் பாட்டைப் பாடிய இறையனர் வேறு : இவர் வேறு ; கல்லிறையனுர், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனேப் பாடிய புலவர்களுள் ஒருவராவர்; பாடற் குரிய பண்பாடு பல பெற்றவன் கிள்ளிவளவன் ; கன் கிலத்திற்கு அாசிறையாகத் தரவேண்டிய பொருளைத் தா இயலாமை உண்டாய காலத்தே அரசவை வந்து, இயலா மையினே எடுத்துக் கூறிய புலவர் ஒருவர்க்கு, அவர்கள் வேண்டிய சிலவரியினே நீக்கியதோடு, பெரும் பொருளும் கொடுத்தளித்த பெருந்தகையாளன் ; புலவர் ஒருவர் வேண்டினர் என்பதற்காகவே, கொல்லும் கருத்துடன் தன் யானையின் காற்ழிேட்ட பகையரசன் மக்கள் இருவ ாையும் உயிரோடு போகவிடுத்த உயர்பேராளன் ; பெரும் புலவனும் ஆவன். அத்தகையானேப் பாடிப் பெருமை புற்முர் நம்புலவர் இல்லிறையகுரும்.

புலவர்தம் வறுமை போக்கி வாழ்வளித்தல் தம் கடனும் எனக் கொள்ளும் அறிவுடையார் எவரும் இல்லாத காலத்தும் அவ்வறிவுடையணுய், அருள்செய்ய வல்லான் கிள்ளிவளவனே என உணர்ந்து அவனே அடைந்து பாடிய புலவர், தாம் பாடிய அப்பாட்டில், அவனுக்குரிய காவிரி யைப் புகழுங்கால், அதுவும் அவன் இயல்பே உடையது என்று கூறுவார், அது, ' ஆற்றப் பெருக்கற்று அடிசுடும் அக்காலத்தும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் ' உயர் வுடையது ; அக்காவிரி பாயும் காட்டையுடைய அவனும், அவ்வருள் அறம் உடையனவன் என்று கூறும் பகுதி பாராட்டற் குரியதாமன்ருே ? . .

'கோடை ஆயினும், கோடா வொழுக்கத்துக்

காவிரி புரக்கும் கன்னட்டுப் பொருக!” -

- (புறம் : கூகக.)