பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுo. நாமலார் மகன் இளங்கண்ணன்

நம் புலவர், நாமலார் என்பார்தம் மகளுர் , இளங் கண்ணன் எனும் இயற்பெயரினர் என அவர் பெயர் அறி. விக்கும் வரலாறன்றி வேறு எதையும் அறிதற்கு இல்லை.

சென்ற வினைமுடித்து வீடுநோக்கி வரும் தலைமகன் தன் மனையகத்தே உறையும் தன் மனேவியையும், ஆழ்ந்த நீரில் ஒன்றையொன்று முரணிகிற்கும் இரு கயல்மீன் சுளேப்போலும் கண்களையும், இனிய சொற்களையும் உடைய அவள் அழகையும், தான்் இல்லாமையால் வருத்தும் அவள் துயர்நிலையினையும் எண்ணினுள் ; உடனே அவள் இருக்கும் இடத்தை விரைந்தடைய விரும்பினுன்; மாலைக்காலம் வரு வதற்குமுன் ஆங்குச் சென்றடையாளுயின், இடைவழியில் ஆணும் பெண்ணுமாய மானினங்கள் மகிழ்ந்து ஆடும் காட்சியைக் கண்டு தான்ும் வருந்தவேண்டிவரும் என உணர்ந்தான்் ; உடனே பாகனை விளித்து, பாகனே ! கம் தேரிற்பூட்டிய குதிரைகள் காற்றெனக் கடிதுசெல்லும் இயல்புடையன என்பதை அறிவேன் ; அவை அவ்வாறு செல்லுமாறு செலுத்த வேண்டுவது சின் கடன் ; மாலை வாராமுன் மனையடையுமாறு கடவுவாயாக ' என வேண்டி ன்ை. தலைவன் வேட்கை விளங்கும் புலவர் பாட்டொன்று குறுந்தொகைக்கண் வந்துளது :

  • பால் அவல்படு நீர்மாந்தித் துணையோடு இமலே நன்மான் நெறிமுதல் உகளும் மா?லவாரா அளவைக் கால்இயல் கடுமாக் கடவுமதி பாக! நெடுநீர்ப் பொருகயல் முரணிய உண்கண் தெரிதிங் கிளவி தெருமால் உயவே.” (குறுங் : உடுo). தனித்துக் கிடக்கும் தலைவி, நீர்ததும்பும் கண்ண ளாய்க் கலங்கி கிற்கின்ருள் என்பதைப் பாகனுக்கு உணர்த் தும் தலைவன், அவள் கண்களுக்கு ஆழ்ந்த நீரில் ஒன்ருே டொன்று முரணிகிற்கும் கயல்மீன்களே உவமைகூறி, அம். மீன்களைப்போன்றே அவள் கண்களும் கண்ணிர் வெள் ளத்துள் ஆழ்ந்து கிடக்கின்றன என்பதை அறியவைத் தான்் எனப் பாடிய பாடல் பாராட்டற்கு உரித்தாம்.

கு. க.-8