பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக. நெடும்பல்லியத்தை

நெடும்பல்லியத்தளுர் எனும் பெயருடைப் புலவர் ஒருவர் உளர் ; அவர் தாம் பாடிய பாட்டொன்றில், யாழ், ஆகுளி, பதலேபோலும் பல இசைக் கருவிகளேத் தொகுக் துக்கூறிச் சிறப்பித்துள்ளமையால் அப்பெயர் பெற்ருர் என்ப. அக்காரணம் நம் புலவர்க்கும் பொருத்தும் எனக் கோடற்கு இடமின்று. நெடும்பல்லியத்தையார், கல்வி சைப் புலமை மெல்லியலாருள் ஒருவராவர். அழகிய பாட்டொன்று இவர் பெயரால் குறுக்தொகைக்கண் இடம் பெற்றுளது.

தலைவனும், கலைவியும் மணம் புரிந்துகொண்டு மனே யறம் மேற்கொண்டு வாழும் மனேக்குச் சென்றிருந்தாள் தோழி ; ஆங்குத் தலைவன், தலைவியைத் தனித்துக் கண்டு அளவளாவ விரும்பும் விரைவினேக் கண்டாள் ; தலைவனி உத்தே சென்ருள் ஐய தலைவி, சினக்கு மிகவும் எனி களாய், கின் அருகிலேயே இருக்கும் இக்காலத்திலேயே அவளேக் கண்டு அளவளாவ, இவ்வளவு விரைவுகாட்ம்ே ,ே கார்த்திகைப் பிறைபோல், யாங்கள் காண்டற்கு ஆகிய சாகிய களவுக்காலத்தில் இவளேக்கண்டு அளவளான, ே எத்துணை விளைவுற்றனேயோ ? அதை எண்ணிப்பார்க்கும் என் உள்ளம் மிகவும் வருந்துகிறது,” என்று கூறி அவன் அன்பினேப் பாாாட்டினுள்.

- - தோழியின் பாராட்டுரையினைப் பாட்டாக ஆக்கித் தந்த புலவர், தலைவியைத் தன் மனேயகத்தே பெற்றுள்ள மையால், வேண்டும்போதெல்லாம் தன் வேட்கையினைப் போக்கிக்கொள்ளும் வாய்ப்புடைய அவன், அதற்காக மிகவும் அல்லற்படுதல் நீரில் இறங்கி, ஆம்பல் போலும் மலர் கொய்வார், நீர் வேட்கையுற்றவழி, அவ்வேட்கை போக்கும் ரிேடையே இருந்தும், வேட்கை நீங்க அல்ல லுற்று விரையும் அறியாமை போலாம் என்று கூறிய உவமை உயர்க்க புலமை வாய்ந்ததாம்,