பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடும்பல்லியத்தை 115

பிறை தொழும் வழக்கம் பண்டைக்காலத்தினும் உண்டு என்பதையும் புலவர் குறித்துள்ளார் :

'அயிரை பரந்த அந்தண் பழனத்து

எந்தெழில் மலா தாம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு இவள் இடைமுலைக் கிடத்தும் நடுங்கலானிர் , - தொழுது காண் பிறையிற் முேன்றி, யாம் துமக்கு அரியம் ஆகிய காலப் .

பெரிய கோன்றளிர்; கோகோ யானே.”

(குறுக் கனஅ)