பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11.8 குட்டுவன் கண்ணணுர்

கந்தலும் பெறமாட்டாது பதவிக்கின்ருன் , ஒருவன் விட் டில் அறுசுவை உண்டி , மற்றொருவன் கையில், அவன் உண்டு எறிந்த எச்சில் இலை இவ் வேறுபாடு, மக்கள்தம் உள்ளத்தே மன வேற்றுமையினே எளிதில் வளர்த்து விடு கிறது; அதனல், அம் மக்களிடையே போரும், குழப்ப மும் புகுந்துவிடுகின்றன ; இங்கிலே மேலும் நீட்டிக்க விடு தல் சன்றன்று : இங்கிலேயினே மாற்றவேண்டுவது அறி வுடையார் கடனும் ; உலகின் கிலையினையும், அங்கிலைக்காம் காரணத்தையும் உள்ளவாறு ணர்ந்த உயர்ந்தோர், அங் கிலையினை மாற்றி, நிலையான அமைதி சிலவும் அறவழிகளே அறிந்து அறிவித்தல் வேண்டும் ; அதை விடுத்து, இன் கிலை இயற்கையின் விளைவு ; அது ஆண்டவன் படைப்பு ; அதை மாற்றுவது நம்மால் இயலாது ; மாற்ற முயல்வதும் பாவம் என்று கூறுவது அறிவுடைமையாகாது.

இவ்வுண்மையினே இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே உணர்ந்தவர் புலவர் பக்குடுக்கை நன்கணியார். * ஒரு வீட்டில் தன் பந்தரும் பிணப் பறையும், எதிர் வீட் டில் மகிழ்ச்சியூட்டும் மணப் பறையும் ஒலிக்கவும், கணவ னுெடு கூடிவாழும் கவின்மிகு வாழ்வுடையாளொரு மங்கை மலர்சூடி மகிழவும், கணவனே இழந்தாளொரு காரிகை, கண்ணிர் விட்டுக் கலங்கவும் இயங்கும். உலகக் காட்சிகள், உண்மையில் உறுதுயர் கருவதாம் படைக்கும்போதே, இவ்வாறு இருவேறுகிலை கிலேபெறவே படைத்துவிட்டான் உலகைப் படைத்தோன் என்று கூறுவீராயின், அவ்வாறு படைத்த அவன், உண்மையில் அறிவற்றவனேயாவன் ; படைத்த அவன், அக்கருத்தோடு படைத்தான்ல்லன் அவ்வேற்றுமையை உண்டாக்கியவரும், அதை வளர்ப்ப வரும் காமே ; ஆகவே, உலகின் இயல்புணர்ந்த உயர்ந் தோர், இவ் இன்னுமை ஒழித்து, இனிது தலைதுாக்குமாறு உலகின் இயல்பின்ே மாற்றி அமைக்க முன்வருவாாாக,' என்று கூறும் புலவர்தம் பொருளுரை, உலகில் அமைதி வ்ே அமைக்கப்பட்டது எனப் பறை சாற்றப்படும் லக மக்கள் மன்றத்தே சென்று ஒலிக்கும்ாக