பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்கடுக்கை நன்கணியார் 1I9.

G

ஒர் இல் நெய்தல் கறங்க, ஒரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப், புணர்ந்தோர் பூவணி அணியப், பிரிந்தோர் பைதல் உண்கண் பணிவார்பு உறைப்பப், படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன் : இன்னதம்ம இவ்வுலகம் ! இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோனே.”

(புறம் : க.கச)

இருவேறு நிலைகிற்க இவ்வுலகைப் படைத்தவன் பண் பிலாதவனுவன் எனக் கூறும் புலவர்தம் பொருளுரை. இாந்தும் உயிர்வாழும் இழிநிலை உண்டாகவே படைத் துளான், உலகைப் படைப்போன் எனக் கூறுவீராயின், அவ்வாறு படைத்த அவன் பரந்து கெடுக-இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பாந்து கெடுக உலகியற்றியான்’ எனக் கூறும் வள்ளுவர் வாக்கோடு ஒற்றுமை கொண்டு உயர்ந்து தோன்றுவது காண்க.