பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுக பராயனுர்

பாயனர் பாடிய பாட்டொன்று ஈற்றிணைக்கண் இடம் பெற்றுளது. தன்னுற் காதலிக்கப் பட்டாளொரு பெண், தனியே, கடற்கரைச் சோலைக்கண் சின்ருளை நோக்கி, “ பார்க்கப் பார்க்க குறையாப் பேரழகுடையாய்! தோழியரொடு கூடி ஆடி மகிழ்தலும் செய்யாது, நெய்தல் மலர்கொய்து மகிழ்ந்து சூட்டிக் கோடலும் புரியாது ஈண்டு சிற்பாய் யாரையோ ;ே கடலகத்தே வாழும் கடற்றெப் வமோ கழியருகே நிற்பாளொரு காரிகையோ ? விரைந்து விடைதருவாயாக ; வின்னைப் பணிந்து வேண்டுகிறேன்,' என்று கூறினுளுக, அவன் கூற்று அவட்கு உள்ளமகிழ்ச் சியை உண்டாக்க, அம்மகிழ்ச்சி, வாயகத்தே தோன்றிய சிறுநகை வழியாகவும், பெரிய கண்வழியாகவும் புலப்படக் கண்டு களிமகிழ் வெய்தின்ை. இங்கிகழ்ச்சியை அழகிய பாட்டாக ஆக்கித் தந்துள்ளார் புலவர்.

ஒள்ளிழை மகளிரொடு ஒரையும் ஆடாய் , வள்ளிதழ் நெய்தல் தொடலேயும் புனையாய் ; விரிபூங் கானல் ஒருசிறை கின்ருேய் யாரையோ கிற்முெழுதனம் வினவுதும்; கண்டோர் தண்டா நலத்தை , தெண்திரைப் பெருங்கடல் பாப்பின் அமர்ந்துறை அன்னங்கோ ? இருங்கழி மருங்கு நிலைபெற்றனையோ? சொல் இனி மடங்தை என்ற னென் ; அதன் எதிர் முள்ளெயிற்று முறுவலும் திறந்தன; பல்லிதழுண்கணும் பரந்தவாற் பணியே.? 3. ... . . ." (நற்: கடுடு):