பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுசல. பாண்டரங்கண்ணனுர்

பாண்டரங்கண்ணணுர், இராசசூயம் வேட்ட பெருநற். கிள்ளியைப் பாடிய புலவர்களுள் ஒருவர் ; இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி' ஆய இரு வேந்தர்களோடும் நட்புப் பூண்டு விளங்கிய ல் ல | ச ஞ வன் ; ஒளவையாராற் பாராட்டப்பெற்ற பெருமை உடையவன் ; தேர்வண் மலையனேப் படைத் அணையாகக்கொண்டு பகைவரை வென்றவன்; இவன் படை யால் பாழான பகைவர் நாடுகளைக் கண்ட புலவர், வருந்தி, அழிவுத் தொழிலை அவன் மேலும் மேற்கொள்ளவாறு அறிவூட்ட விரும்பினர்.

. ' கொன்றபின் அன்ருே முதலைகின்றழும் ' என்ப; ஆத்திரத்தில் அறிவிழந்து நிற்பார்க்கு அறிவூட்டல் ஆகாது ; அங்கிலையில் அறிவூட்ட முற்படுதல் அறிவு டைமையுமாகாது ; அவர் ஆத்திரம் அடங்கிய பின்னர், அவர் அருகில் அமர்ந்து, அவர் ஆத்திரத்தால் உண்டான அழிவின் பெருமையினே அடுக்கிக் கூறியக்கால், என் ஆத்திரத்தின் விளைவா இத்துணைக் கேடும்? என்ற எண்ணம் எளிதில் தோன்றலும் கூடும்; மக்கள்தம் இம் மன இயல்பினே உணர்ந்த புலவர், இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளிபால் சென்று, கரும்புவளர் கழனியல்லது, பிற காடு எதையும் கண்டறியா வளம்செறிந்த வயல்களால் விளக்கம் உற்ற பகைவர் நாட்டகத்தே பெருந்தியெழப் பெரும்போர் வென்றனே நீயும்; பகைவர்தம் கெல்வளம் மிக்க வயல்களைக் கொள்ளையிட்டும், அப்பண்கவர்தம் மனே யகத்து மரங்களையே விறகாக்கொண்டும், அப்பகைவர் உண்ணும்நீர் கொள்ளும் காவற்குளங்களில் களிறுகளைக் குளிப்பாட்டியும், அவர் ஊரகத்தே தீ பாவச்செய்தும் பாழ்செய்து பெருமையுற்றன. கின்படையும்,” எனப் பகைவர் காட்டினேப் பாழ்செய்த அவன் ஆற்றல்,