பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 - குட்டுவன் கண்ணனர்

அவனுக்கு அத்துறையில் துணைபுரிந்த அவன் படைப் பெருமை ஆகியவற்றைப் பாராட்டுவார்போல், அவளுல் அவன் பகைவர் நாட்டகத்தே உண்டாய அழிவுகளே கிரலே காட்டி, அவன் அறிவுக்கண் கிறக்கத் துணைபுரிக் துள்ளார். புலவர் ; ஒருவரோடொருவர் பகைத்துப் பெரும் போர் புரிதலே பெரும் பணியாம் எனக்கொண்டு வாழ்ந்த வேந்தர்களிடையே பிறந்த பெருநற்கிள்ளி, தம் காலத்தே வாழ்ந்த தம் பகையரசர்களோடு பெருநட்புடையனுய் விளங்கியது புலவர்தம் அறிவுரையால் போலும் புலவர் தம் தொண்டின் பெருமைதான்் என்னே !

“ விளைவயல் கவர்பு ஊட்டி,

மனைமரம் விறகாகக் கடிதுறை நீர்க் களிறு படீஇ எல்லுப்படவிட்ட சுடுதீ விளக்கம் - செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் முேன்றப் புலங்கெட இறுக்கும் வரம்பில்தான்ே :

கரும்பல்லது காடறியாப் பெருந்தண்டணை பாழாக எம நன்னடு ஒள்ளெரி ஊட்டினை.” (புறம் : கசு)