பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஉ. பாலாசிரியர் நற்றமனுர்

கற்றிணைப்புலவர் வரிசையுள், நற்றமஞர் என்ற பெய. ருடையார் ஒருவர் உளர்; அவரின் இவர் வேறு என்பதை அறிவித்தற்கு, இவர் மதுரைப்பாலாசிரியர் சுற்றமளுர் என அழைக்கப்பெற்றுளார்; இவர் முன்னர்க்கூறிய பாலாசிரியர் கப்பாலணுருக்கு உறவினராதலும் கூடும் என்பதல்லது, இவர் குறித்து வேறு கூறுதற்கில்லை.

“ ஐய பெருமழை பொழிந்த நள்ளிரவில், குஞ்சாத் தைக் கொன்ற புலி, அவ்வெற்றிக்களிப்பால் முழங்கும் காட்டகத்து வழியில் வருதலை அஞ்சுகின்முேம் ; ஆகவே, இனி இரவில் வாரற்க ' என இரவுக்குறியை மறுத்து, ‘ காளே முதல், இவளும், யானும் தினேகாக்கச் செல்கின் ருேம் ; ஆதலின், எங்கள் தினேப்புனத்தைச் சார்ந்து ஒடும் அருவிக்கரையில் காந்தட் பூ மலர்ந்திருக்கும் இடத்திற்கு வந்து பகற்காலத்திலேயே இவளைக் கண்டு செல்க' என்று கூறிப் பகற்குறி நேர்வாள் போன்று, அருவியாதலின் சோட வருவாரும் உண்டு; காந்தள் மலரும் இடமாதலின், மலர்பறிக்க வருவாரும் உண்டு; ஆகவே, பகற்குறியும் பயருைது என அப்பகற்குறியையும் ம்றுத்து, இருவகைக் குறியும் இயலாதாகலின் வரைந்து கொள்வதே வழியாம்' என்ற எண்ணம் தலைமகன் உளத்தே தோன்றச் செய்யும் தோழியின் திறம் தெரிவிக்கும் செய்யுளொன்று, இவர் பாடியதாக நெடுந்தொகைக்கண் வந்துளது. - -

மரங்கள் செறிந்து வளர்ந்துள்ளன ; அம்மாங்கள் மிக மிக உயர்வுடையன என்று கூற விரும்பிய புலவர், மாங் களில் ஏறிஏறி வாழ்வதையே வழக்கமாகக் கொண்ட குரங்குகளாலும் எறமாட்டா மரங்கள் " மந்தியும் அறியா மரம் பயில் இறும்பு’ என்று கூறிய கயம் கயத்தற்குரியம் தாம். (அகம்: கூ) -

ബങ്ങളാണ

கு, واسمه