பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. குட்டுவன் கீரனுர்

குட்ட நாடோடு தொடர்புடைய புலவர்களுள் ாேன ரும் ஒருவராவர்; அறவிலை வணிகன் அல்லன்' எனப் பாராட்டப் பெறும் பெருமை வாய்ந்த ஆய் அண்டிரன் இறந்தமை அறிந்து இரங்கிப் பாடிய இவர் பாட்டு ஒன்று புறத்தில் இடம் பெற்றுளது. தமிழக மலைகளுள் கலைசிறந்த பொதியமலையினே இடையிற்கொண்டு, சோர் குட்ட காட்டிற்கும், பாண்டியர் தென்பாண்டி காட்டிற்கும் இடைப்பட்ட ஆய்நாட்டினே ஆண்டோன் ஆய் அண்டிான்; ஆய், அமர் கடந்து சிறக்கும் ஆண்மையாளன்; தமிழகத்தே புகுந்து பெருந்தொல்லே விளேத்து வந்த கொங்கர் என்ற காடோடிப் போர்வீரர் கூட்டத்தை மேலேக் கடற்கரை வரை துரத்திச்சென்று வென் ற அவன் வில்லாண்மையினை வியந்து பாராட்டியுள்ளனர் புலவர். நாகம் ஒன்று கனக்கு அளித்த நல்லாடையினே ஆலமர் நீலகண்டனுக்குத் தான்் அளித்து மகிழ்த் தான்் என்ற வரலாறு அவன் . வள்ளண்மைக்கு ஒர் எடுத்துக்காட்டு. தன்டால் வந்து இாப்பார்க்கு, அவர் தகுதி கோக்காதே, களிலும் தேரும் கணக்கின்றி ஈவன். அவன் கொடைப்பொருள்களுள் யானையையே மிகுதியாதலைக் கானும் புலவர், ஆய் சின் ராட்டு யானைகள், ஒருமுறை கருவுற்ருல், பத்துக் கன்று களேப் பெற்றுத் தருமோ ' என வினவி வியந்து பாராட்டுவர். இவனேப் பாடிய புலவர் பல்லோருள்ளும், இவனேப் பல்லாற்கு அம் பாராட்டிப் பாடிய புலவர், உறை யூர் ஏணிச்சேரி முடமோசியாாவர்; மோசி பாடிய பெருமையுடையவன் ஆய் என்பதை மோசி பாடிய ஆய்” என அவனுக்குச் சிறப்பளித்துப் பாராட்டினர் பிற

புலவாசளும். -

பெருங்கொடையும், அருந்திறலும் உடையாளுய ஆய் இறக் விட்டாணுதல் குறித்து அழுது பாடிய புலவர் தம் குட்டுவன் கீாளுர், ஆய் காட்டிற்கு அண்மை காடாகிய