பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவைக்கொட்டிலார் 131.

திரியும் விலங்குகளே அடக்கி ஆளும் மக்கள், இறுதியில் அவ்விலங்குகளிஞலேயே மாள்வர் என்ப. யானே அறிக் தறிந்தும் பாகனேயே கொல்லும் இயல்புடையது; யானே பொடு பழகும் பாகன், இறவாது உயிர் வாழ்தல், அவ் யானே அவனேக் கொல்லாமல் விட்டிருப்பதிஞலேயே ஆம் என்றும், கெருஞ்சிப்பூ, ஞாயிறு கீழ்த்திசை யிருப்இன் கிழக்கு நோக்கும்; மேற்றிசைச் செல்லின், மேற்கு நோக்கும்; உச்சி வானத்திலிருப்பின், உச்சியை நோக்கும் என்றும் கூறுகிருர் புலவர் :

“ பாகன் நெடிது உயிர்வாழ்தல் காய்னெக் கொல் களிற்றுயானை நல்கல் மாறே.”

'சுடரொடு கிரிதரும் நெருஞ்சி.” (அகம் : டங்சு)