பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.ச. பிரமசாரி

வாழ்நாள் முழுதும் மணம் செய்துகொள்ளாமலே, அருளறம் மேற்கொண்டு வாழ்ந்த அறவோருள், இவர் சிறந்தவாதலின், இவர் பிரமசாரி என்றே பெயரிடப்பட் டுள்ளார்; வெறிவிலக்கு அறத்தொடு கிற்கும் துறை யமையவந்த பாட்டொன்று புலவர் பெயரால் நற்றி ணைக்கண் வந்துளது.

தலைவி பொருத்தி, கன்னேக் காதலிக்கும் தலைவன், தவருது வந்த தலையளி செய்யுங்கால், அவன் வரும் வழி யேதம் கருதியும், அவன் வாராக்கால், தன் தனிமை கருதி யும் வருங்கி வாடிகுள் தன் மகள் வாட்டத்திற்காம் காரணம் இஃது என அறியமாட்டா அவள் தாய், வேலனே வேண்ட, அவன் முருகன் அணங்கியதால் உண்டாயது எனக் கூறினன். உடனே, தாய் வெறியாட்டெடுக்கத் தொடங்கிவிட்டாள் ; இங்கிலை மேலும் நீட்டிக்க விடுதல் நன்றன்று ; உண்மையினை உள்ளவாறு உரைத்து விடுதலே நன்று என உணர்ந்தாள் தோழி; ஆயினும், அதை விளங்க உரைத்தல் காகரிகமன்று எனக் கொண்டாள்; காய் எடுக்கும் வெறியயர்களத்திற்குச் சென்ருள் ; ஆங்கே தாய் கேட்குமாறு, 'முருகா தலைமகளுக்குற்ற நோய் கின்னல் வந்ததன்று என்பதை நீ நன்கு உணர்வை; உணர்ந்தும், அது கின்னல் வந்தது எனக் கூறி, இவ் வேலன் எடுக்கும் இவ் விழாவிற்கு வருதல் தகுதியன்று . தகுதியிலாச் செயல் புரிந்த ,ே கடவுளேயாயினும், அறி வற்றவனே ஆகுவை,” எனக் கூறி உண்மையினே புணர்த் தினுள் எனப் பாடியுள்ளார் புலவர் :

"சாடன், மார்பு தரவந்த படர்மலி அருநோய், சின்னனங் கன்மை அறிந்தும், அண்ணுந்து கார்ாறுங் கடம்பின் கண்ணி குடி - வேலன் வேண்ட வெறிமனே வந்தோய்! கடவு ளாயினும் ஆக, - மடவை மன்ற வாழிய! முருகே!” (கற்: க.ச}

... sooto: