பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுடு, பிரமனுர்

இவர் வரலாறு குறித்து ஒன்றும் விளங்கவில்லை; கிலே யாமை கூறி அறம் வலியுறுத்தும் இவர் செய்யுள் பாராட் டற் குரியதாம்.

குன்றுகளும், மலைகளும் மண்டிக்கிடக்கும் இம் மண் அணுலகம், தமிழரசர்மூவர்க்கும் ஒப்ப உரிமையுடையதாகும்; அரசர் அனேவர்க்கும் பொதுவான இவ் வுலகைப், போகம் வேண்டி, பொதுச்சொல் பொருது, ஒருவராகவே கின்று ஆண்ட அரசர்களும் உளர்; அவ்வாறு உலகெலாம் ஒரு குடிக்கீழ் வைத்து ஆண்ட அரசர்களும் இறவாது நிலை பெற்ருரல்லர் ; அவர்தம் வாழ்நாட்களும் வற்றிவிட்டன; அத்தகையாரும் மாண்டு மறைந்தே போயினர்; அவர் ஈட்டிய பெரும் பொருளும், அவர் போவுழி, அவர்க்குத் துணையாய்ப் போகவில்லை ; அப் பெரும் பொருளை இழந்தே அவர் சென்றனர் ; ஆகவே, வாழ்வும் வளமும், செல்லும் உயிர்க்கு நல்ல துணையாகா , இப் பிறப்பில் அவரவர் செய்யும் அறவினேயே, அவ்வுயிர்க்கு உற்ற கற் மணேயாம்; உற்ருரும், உறவினரும் கூடி அழப் போம் உயிர், இவ்வுலகை விட்டு, இறவாப் பேரின்பம் கிறைந்த வீட்டுலகை அடைதற்குத் தெப்பமாய்த் துணே புரிவது அவ் அறவினே யொன்றே; புனையாம் அவ் அறவினயை மறந்து கைவிட்டார், வீட்டுலகை அடைதல் இன்றாம் ஆகவே, ‘அன்றறிவாம் என்னுது அறம் செய்க,” என்ற அறவுரையினே அள்ளித்தரும் அழகிய பாட்டைப் பாடி புள்ளார் புலவர் : -

"குன்றுதலே மணந்த மலேபிணித்து யாத்த மண்

பொதுமை சுட்டிய மூவர் உலகமும், பொதுமையின்றி ஆண்டிசி னேர்க்கும் மாண்ட அன்றே யாண்டுகள் துணையே வைத்ததன்றே வெறுக்கை வித்தும்