பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்கள். பிரான் சாத்தனுர்

பெருஞ் சாத்தனுர், பேரிசாத்தனுர் எனச் சாத்தனுக் எனும் பயருடையார் பலராதலின், அவரின் வேஅ அறிதற்கு இவர் பிரான் சாத்தனர் என அழைக்கப் பெற். றுளார். தாம் பாடிய கற்றிணைப் பாட்டில், சாத்தனர். நல்ல அறவுரை ஒன்றை அமைத்துப் பாடியுள்ளார் ;

“Work while you work ; Play while you Play” என்பது ஒரு ஆங்கிலப் பழமொழி தொழில் ஆற்ற வேண்டிய காலத்தே அது ஆற்றவேண்டும் ஆடவேண் டிய காலத்தே ஆடி மகிழ்தல் வேண்டும். இளையோர்க்கு இன்பம் தரும் காலம், அவர் ஆடி மகிழும் அக்காலமாம் ; ஆடல், பாடல்களால் அவர் கொள்ளும் மகிழ்ச்சி, அவர் உடலையும், உள்ளத்தையும் வளர்த்துத் துணே புரிகிறது. என்ப ; உடலும், உள்ளமும் வளரவேண்டிய இளமைக் காலத்தே, அவற்றை வளர்க்கும், ஆடல் பாடல்ே அவர் கொள்ளாகிருத்தல் அறிவுடைமை பன்று ; அல் அறி யாமை கிகழாவண்ணம் கின்று காத்தல் பெற்ருேர்தம் பெருங் கடளும். இளமையில், ஆடிப் பாடி வளராத மக்கள், வாழ்க்கையில், கல்லுடலும், பலவளமும் பெற்று விளங்கல் இயலாது; அவர் அவ்வாறு ஆடிப் பாடி மகிழா வண்ணம் அடக்கி வளர்த்தல் அறிவுடைமையும் அன்று : அறமும் ஆகாது. இவ் வுண்மையினே உணர்ந்த புலவர், ஆடிப்பாடி அகம் மகிழவேண்டிய தன் மகளே, இற்செறித்த தாய்க்கு உணர்த்துவார்போல் உலகத்தார்க்கு உணர்த்தி புளளா :

'விளையாடு ஆயமொடு ஒாையாடாது

இளையோர் இல்லிடத்து இற்செறிக் கிருத்தல் அறனும் அன்றே , ஆக்கமும் தேயும்.” (கம் : சுஅ).