பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுன. புல்லங் கண்ணனுர்

. புல்லன் என்ற சொல், மக்கள் பெயராகவும், அவர் பெயர்க்கு முன்வரும் சிறப்புணர்த்தும் அடையாகவும் பழந்தமிழ்க் காலத்தே பயில வழங்கப்பெற்றுளது. கண்

.ணம்புல்லன், பூதம் புல்லன், புல்லன்சேன் என்ற பெயர் களைக் காண்க. பொதும் பில் புல்லாளங் கண்ணியார் என்ற பெயருடைய புலவர் ஒருவர் உளர் ; அவர்

பெயர்க்கண் காணப்பெறும் புல்லாளம் என்பதை நோக் கியவழி, புல்லன் என்பது புல்லாளன் எனத் திரிந்ததோ, புல்லாளன் என்பது புல்லன் எனக் கிரிந்ததோ என்ற தெளியலாகா ஐயம் எவர்க்கும் உண்டாதல் இயல்பே. இவர் பாடிய பாட்டொன்று அகநானூறு, மணிமிடை பவளத்தின் கண் வரிசை செய்யப்பெற்றுளது.

பாலை கிலத்தில் பயின்று, அவ்வழி வருவாசை ஆற லேத்து வாழும் அங்கில மக்களின் வடிவழகை, வாேந்து வனத்து சுருள்கொண்ட மயிருடையார், வாரிவிட மயிர் உடையார்,” “வணர்சுரி, வடியாப்பித்தை வன்கண் ஆடவர்' என எழுதிக் காட்டுவது இயல்பாக அமைந்துளது ; வண்டு கள் ஒலிக்கும் மலர்குடிய, இருண்டு தழைத்து அடர்த்த கூந்தல் உடையாள் ; அழகிய மாமைகிற மேனியுடையாள்; ஆராய்ந்து தொடுத்த அணியுடையாள் என அக்கால இள மிகள் ஒருத்தியின் அழகினைப் புலவர் ம்ை முன் ஒவியம் செய்து உணர்த்துகின்றார் : - * .

. "சரும்புஉண ஒலிவரும் இரும் பல் கூக்கல்,

அம் மா மேனி, ஆய் இழைக் குறுமகள்.” - - (அகம்: க.சு.க)