பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுஅ புறத்திணை நன்னுகனுர்

சாகனர் எனும் இயற்பெயருடைய கம்புலவர், புறத் திணை தழுவிய பாக்களைப் பாடும் வன்மையும், பல நல்ல பண்புகளும் கொண்டு விளங்கினமையால், புறத்திணை என் ஞகளுர் என அழைக்கப் பெற்றுளார். புறத்திணை என் ணுகளுர், ஒய்மான் நல்லியக் கோடன், ஒய்மான் வில் யர்தன், கரும்பனூர் கிழான் ஆய தொண்டை நாட்டுத் தலைவர்களேயே பாடியுள்ளமையான், அத் தொண்டை காட்டிற் பிறந்தவராதல் வேண்டும். புலவர் ஒய்மான் கல் வியக் கோடனே இரண்டு பாக்களாலும், ஒய்மான் வில்லி பாதனை ஒரு பாட்டாலும், கரும்பனூர் கிழான இரண்டு

பாக்களாலும் பாராட்டியுள்ளார். w

ஒய்மான் கல்லியக் கோடன், ஒவியர் குடியிற் பிறங் தவன் ; அவனுக்குரிய நாடு, ஒய்மானுடு என்ற பெயரால் வழங்கப்பெறும் ; ஒவியர் மாநாடு என்பதே ஓய்மாளுே என மருவி வழங்கலாயிற்று. தென்னுர்க்காடு மாவட்டம் திண்டிவனத்தைச் சூழஉள்ள நாடே பழத்தமிழ்க் காலத் கில் ஒய்மாநாடு என்ற பெயர் பெற்றிருந்தது. இங்காட் டில், மாவிலங்கை, வேலூர், எயிற்பட்டினம், கிடங்கில், ஆமூர் என்பனபோலும் பேரூர்கள் பல இருந்தன ; இவற்றுள், அரசியற்றலைநகராம் சிறப்புற்றது மாவிலங்தை யாம் வளத்தாற் சிறந்தது ஓய்மாநாடு ; தோழியரொடு கூடி ஆடி மகிழும் அந்நாட்டு இளமகளிர், கோரைக்கிழங்கு வேண்டிப் பன்றி உழுததால் உண்டாய சேற்றினேக் கிளறுவ ராயின், ஆங்கு, ஆம்பற்கிழங்கொடு, யாமை ஈன்ற முட்டை களும் அவர்க்கு அகப்படும்; அத்தனே வளஞ் செறிந்தது அங்காடு எனப் புலவர் கூறுவர் : . .

' ஒ ைஆயத்து ஒண்டொடி மகளிர்

கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின் யாமை ஈன்ற புலவுகாறு முட்டையைக் தேன் காறு ஆம்பல் கிழங்கொடு பெறுஉம்.”

(புறம் : கனக)