பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினே கன்னுகஞர் 133A

தம் ஆகூழை அகம் மகிழ்ந்து வாழ்த்தினர்; அவன் ஆளும் கொண்டை நாட்டிற் பிறந்து வாழும் பேறுடையாய புலவர், அவன் அழகையும், அருமையையும் எண்னுக் தொறும், இத்துனே அண்மையனுய இவனேக் காணப் பெருது அந்தோ என்வாழ்நாள் பல கொன்னே கழிந்து விட்டனவே! அந்தோ என்னே என் பேதைமை பாரியின் பறப்புமலைக் கண்ணதாய சுனே நீர், உலக மக்கள் அனேவ ரானும் ஒருங்கே விரும்பப்பெறம் சிறப்புடையது என்ப; அச்சுனேநீர், தேடிப்பெற வேண்டுவதின்றித் தம் மூரகத்தே இருந்ததாகவும், அதை விரும்பிச் சென்று வேட்கைதீர உண்டு மகிழாமல் மனத்திடை அதை கினைப்பதும் செய் யாது இகழ்ந்து இருந்தாரைப் போன்றன்ருே ஆயினேன் யானும் என் அறியாமை இருந்தவாறு என்னே! என நல்லியக் கோடனேக் காணுது கழிந்த நாட்களுக்காகக் கண் னிர் விட்டுக் கலங்கியுள்ளார் புலவர் :

  • நல்வியக் கோடனை

உடையை வாழி! எற்புணர்ந்த பாலே ! பாரி பறம்பின் பணிச்சுனேத் தெண்ணீர் ஒரூர் உண்மையின் இகந்தோர் போலக் கானது கழிந்த வைகல் காணு வழிகாட்டு இங்கும் என்நெஞ்சம், அவன் கழிமென் சாயல் காண்தொறும் கினைக்கே?

(புறம் : க.எசு)

நல்லியக் கோடனின் நல்லியல்புகளை இவ்வாறு சாவா சப் பாராட்டிய புலவர், அவன், தம் பாராட்டைப் பெற்றுப் பெரும் பொருள் அளிக்கப்பெற்று மகிழ்ந்த பின்னர், அவன் அளித்த அந்நாள் தொடங்கி, இனி எக்காளும் பிறர்பாற்சென்று பொருள்வேண்டி இரவேன் யானும் ; வருவார்க்கு வழங்க மறுக்கும் வன்கணுளர்தம் வாயி லிடத்தேயன்றி, வருவார்க்கு வாரிவழங்குதலே வாையாது மேற்கொள்ளும் வள்ளியோர்தம் வாயிலிடத்தும் ஒலித்த லேச் செய்யாது என் கினைப்பறையும் என அவன் அளித்த