பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 குட்டுவன் கண்ணனுர்

பொருளால் தாம் பெற்ற பெருவாழ்வின் பெருமிதம் தோன்றப் பாராட்டுவாராயினர். இவ்வாறு நல்லியக் கோட னேப் பாராட்டும் புலவர், கல்லியக் கோடன்போலும் நல் லோர் பரிசில் தந்து பேணத்தகும் பெருமையுடையரே தாமும் என்பதை உணர்த்துவார், பிறர் உள்ளத்தே உள் ஞவதனே, உள்ளத்தால் உய்த்துணரும் உணர்வுத்திறன் உடையேன் யான் என்றும் கூறியுள்ளார்,

'இாவிஞனே ஈத்தோன் எங்தை

அன்றை ஞான்றிளுெடு இன்றினுாங்கும் இாப்பச் சிங் தியேன் ; கிரப்படு புனையின் உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் கிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெனுகி ஒருநாள், இரவலர் வாையா வள்ளியோர் கடைக்கலே ஞாங்கர் நெடுமொழி பயிற்றித் தோன்றல் செல்லாது என்சிறுகிணைக் குரலே.”

(புறம் : டிஎன்) -

ஒய்மான் நல்லியக்கோடன் வழியில் வில்லியாதன் என்ற பெயருடையானுெரு வள்ளலும் வாழ்ந்திருக்கான் ; நல்லியக்கோடனைப் பாடிய புலவர் புறத்திணை நன்னகளுர், வில்லியாதனேயும் பாட விரும்பியுள்ளார் ; பால்கினேந்துட் டும் நற்ருய்பால் சென்று பால் உண்ண ஒடும் குழவியின் உள் ளம் எவ்வளவு விரைவுடைத்தாமோ, அவ்வளவு விரைவு, அவனைப் பார்த்துப் பாராட்டவேண்டும் என்ற தம் உளத் திற்கும் உண்டாம் எனப் புலவர் கூறுவது, அவன் பெருமை யையும் அவனேப் பாராட்ட விரும்பும் அவர் வேட்கையினை யும் விளக்கிகிற்றல் காண்க. அவன் புகழ்கேட்ட புலவர், உடனே, வாலுற உயர்ந்து விளங்கித் தோன்றும் மலைகள் பலவற்றைக் கடந்து அவன்பால் வந்ததாகக் கூறுகின்றனர். றர் மனேசென்று பாட எண்ணேன் என்க் கூறும்

புல்வரை விரைந்து வரச்செய்யும் அவன் வண்மையின்