பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 குட்டுவன் கண்ணனர்

குட்ட நாட்டினராய நம் புலவர், பாடி வருவார்க்குப் பரிசிற். பொருள்களாகக் களிறும், தேரும், புரவியும் அளிப்ப தோடு, நாடும், ஊரும் நல்கும் ஆயின் கொடைக் குணத் தைக் காட்டியும், அவன் இறந்ததோடு, அவனேப் பிரித்து வாழ எண்ணுது. அவளுேடு உயிர் நீத்த அவன் உரிமை மகளிரும் இறந்தமையினேக் கண்டும், ஆய் அளிக்கன பெற்று அக மகிழ்ந்து வாழ்ந்த இரவலர், அவன் இறந்தா கைத், தம்மைப் பேணுவாரைப் பெருராகி, வறுமை வாட்ட, வேற்றுப் புலம் நாடிச்செல்லும் கொடுமையினேக் கண்டும் கண்ணிர்விட்டுக் கசிந்து உருகிப் பாடியுள்ளார்.

" ஆடுநடைப் புரவியும் , களிறும், தேரும்,

வாடா யாணர் நாடும், ஊரும் பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிான் கோடேந்து அல்குல் குறுக்தொடி மகளிளொடு காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப மேலோர் உலகம் எய்தினன்.........

புல்லென் கண்ணர் புரவலர்க் காணுது கல்லென் சுற்றமொடு கை அழிந்து புலவர், வாடிய பசியாாகிப் பிறர் . நாடுபடு செலவினராயினர் இனியே.? (புறம் உச0).