பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தினே கன்னககுச் 14f.

go கேட்டகம் கொண்டும் வேட்கை தண்டாது

விண்தோய் தலேய குன்றம் பின்பட ஈசைதர வர்தனென் யானே வசையில் தாயில் ச2ம் குழவி போல.” (புறம் : உனக}

அவனேக் கண்டு பழகிய புலவர், தம் பாட்டைப் பெற லாம் பீடும் பெருமையும் உடையான் அவன் ஒருவனே என்பதையும், அத்தகையான் அவையிடை அமர்த்து அவ னளிக்கும் சிறப்பினேப் பெறலாம் சீருடையார் தாம் ஒரு வரே என்பதையும் உணர்ந்தார் ; உணர்த்த அவ்வுண்மை யினே உளத்திடையே மறைத்து வைத்திடாது, உரை யிடையிட்டு உணர்த்தியும் உள்ளார் : -

'யானே பெறுக அவன்தாள் கிழல் வாழ்க்கை :

அவனே பெறுக என் காவிசை நவறல்.’ (புறம் : கூஎக)

தொண்டை காட்டில், வேங்கட மலையைச் சூழக் கொண்ட திருவேங்கடக் கோட்டத்தில் கரும்பனூர் என் ருேர் ஊர் உளது ; அது, இக்காலத்தே கரும்பூர் என வழங்குகிறது. அக் கரும்பனூரில் வாழ்திருக்கானெரு. வள்ளல்; அவன் கரும்பனூர்கிழான் என அக்காலத்தவரால் அழைக்கப் பெற்ருன் , அக் கரும்பனூர் கன்செய், புன் செய்களாலாய நல்ல வளங்களைப் பெற்றிருந்தத ; மென் னிலம் எனப்படும் அக்காட்டு மருத கிலங்களில், இனத் கோடுகூடி இரைதேடி உண்னும் நாரைகள், வஞ்சிமாக் கிளைகளில் உறங்கி, முற்றிய கரும்பின் வெண்ணிறப் பூவைக் கொழுதி மகிழும்; வன்னிலம் எனப்படும் புன் செய்களில், வாகின் அரிகாலின் கண் வாழும் எலியை அலேக்அப் பிடிக்க முயலும் குறும்பூழ்ப் பறவையின் ஆர வாங்கேட்ட குறுமுயல் அஞ்சி அவ்விடம்விட்டு ஒடும் ; இருப்பைப்பூ உதிர்த்து மணக்கும் அவ்வூரிடத்தே, விழா வற்ற காலத்தும், உழவர் உண்கலம், கெடிற்று மீன் கலந்த உணவாலும், உளம் விரும்பும் கள்ளாலும் நிறைந்து தோன்றும் எனக் கரும்பனூரின் கவின்மிகு வளத்தினைப் பாடிக் காட்லெர் புலவர் புறத்திணை கன்னகளும்: