பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்தின நன்குகளுர் 143

யாம் மதிக்கவும் செய்யேம் ” என்றும், கரும்பனூரன் காதலைப்பெற்ற யாங்கள், இனி வறுமை கண்டு வாடவும் சய்யேம் ; ஆகவே, உலகில் வறுமையை வாழச்செய்ய வரும் வெள்ளி, எங்கு கிற்கிலும் எமக்கு என் ? என்றும் செம்மாந்து கூறிச் சிறப்பிப்பா ராயினர் :

' ஊனும் ஊனும் முனையின் இனிதெனப் பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும் அளவுபு கலந்து மெல்லிது பருகி, விருந்துறுத்து ஆற்றி இருந்தனெம்.”

(புறம் : க.அக) ' கிணம் பெருத்த கொழுஞ் சோற் றிடை

மண் நாணப் புகழ் வேட்டு நீர்கான நெய்வழங்கிப் புரந்தோன் எங்தை.’ 'உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும், கின்ற நண்பல் ஊஉன் தோண்டவும் வந்த வைகல் அல்லது சென்ற எல்லைச் செலவறியேனே.” 'நெல் என்னும் பொன் என்னும்?

கனற்றக் கொண்ட நறவு என்னும் ? பு:ாங்தோன் எந்தை, யாம் எவன் தொலைவதை : அன்னேனே உடையேம் என்ப; இனி வறட்கு யாண்டும் நிற்க வெள்ளி!”

(புறம்: -அச)

வருவார் எவர்க்கும் வரையாது வழங்கும் வள்ளியோ னய கரும்பனூர்கிழானே, ர்ேகிலேயினேக் கடக்கவருவார் பெரியவராயினும், சிறியவராயினும், அவர் அனேவரையும் இருகரையிலும் மாறிமாறிக் கொண்டுபோய்விடும் பொருள் கருதாது, அறமே கருதி உழைக்கும் தெப்பத்தோடு உவ மித்துச் சிறப்பிக்கும் புலவர், குலைகுலையாகப் பூத்துக் காய்த் துக் கனிந்து கிடப்பினும் பிறராற் கொள்ளப்படாவாறு