பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 குட்டுவன் கண்ணணுர்

முட்கள் கிறைந்த கொடிகள் பின்னிக்கிடக்கும் புதனிடை கின்று வற்றும் மரம் கிற்கும் பாழிடத்தே பெய்த மழை போன்றது, ஈயாதார் இடத்தே மண்டிக்கிடக்கும் பெருஞ். செல்வம் எனக் கொடாமன்னரைப் பழித்துப் பாடி யுள்ளார் :

'உறுவரும் சிறுவரும் ஊழ்மா றுய்க்கும்

அறத்துறை அம்பியின் மான, மறப்பின் து இருங்கோள் ஈசாப் பூட்சைக் கரும்பனூான் காதன் மகனே.”

' துணரியது கொளாஅ வாகிப் பழம் ஊழ்த்துப்

பயம் பகர்வறியா மயங்களில் முதுபாழ்ப் பெயல் பெய்தன்ன செல்வத் தாங்கண் ஈயா மன்னர் ?? (புறம் :- அக)