பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுகூ. பூங்கண்ணன்

புலவர் பூங்கண்ணனுர், காண்பார்க்கினிய கண் பெற். மறுள்ளமையான், இப்பெயர் பெற்ருர் போலும். இவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் வந்துள்ளது.

பொருள் தேடிப்போகும் ஆடவர், அவ்வினையைக் குறைவற முடித்தன்றி மீளார் ; அவ்வாறு மீளல் அறனும் அன்று அவர் ஆக்கமும் தேயும் ; வினேமேற் சென்ற ஆவர், அவ்வினை முடியுங்காறும், தம் மனைவி மக்களை கினைத்தலும் கூடாது; அவர் கினைப்பு உண்டாயின், அவரால் மேற்கொண்ட வினையை விரைவில் முடிப்பது அரிதாகிவிடும்; ஆகவே, அங்கிலையில் அவர்க்கு அவர்தம் மனேவி மக்களப்பற்றி அறிவிப்பதும் கூடாது; அறிவிக்கப் பெறின், இருந்து வினைமுடிப்பதால், விழுநிதியே வருவதா யினும், தம் மனைவி மக்கள் வருந்தும் அங்கிலேயில், அதைப் பெற எண்ணவும் செய்யார் , தம் மனைவி மக்கள்பால் தலையாய அன்புடையாய தமிழகத்து ஆடவர்தம் மன இயல்பினே உணர்ந்த புலவர் தொல்காப்பியனுர், கிழவி கிலேயே வினேயிடத்து உரையார் ” என விதி வகுத்

துள்ளார்.

பொருள் தேடிப்போன தலைவன் விரைவில் வந்திலன்; அவன் வாாமையால், பயனற்றுக் கிடக்கும் பாயலைக் கானுந்தொறும் கண்ணிர்விட்டுக் கலங்குகிருள் தலைவி தலைவியின் துயர் கிலே அறிந்த தோழி, அவள்பால் சென்று, 'அன்புடையாய் ! தலைவர் விரைவில் வந்தெய்துமாறு, அவர்க்கு கின் கிலேயினை அறிவிக்கும் தூதுவரை விடுத் தலும் கூடும்; ஆனல், அவர் கின்னிலையினை அறியின், தாம் மேற்கொண்ட வினையினே முடிக்காதே மீண்டுவிடுவர்; அதனுல், நம் இல்லறம் இனிது நடத்தற்கு வேண்டும் விழுகிதியினே நாம் இழப்போம்; அங்கில உறுதல் அறமா காது ; ஆகவே, அவர்க்குத் துாதனுப்பும் செயலே யான் புரிந்திலேன்; அதனுல் அவர் பின்னிலையினே அறியா ாயினர் ; ஆகவே, அவர் இன்னமும் வந்திலர்; இதை எண்

கு. க.-10