பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல. பூதங்கண்ணனுர்

கண்ணளுர் எனும் இயற்பெயருடைய கம் புலவர் ஆதன் எனும் பெயருடைப் பெரியார் ஒருவரைப் பெற்ற தச்தையாக்கொண்ட பெருமையுடையவராதலின், பூதங் கண்ணணுர் என அழைக்கப்பெற்று ளார். இவர் பெயரால் இப்போது கிடைத்துளது ஒரு பாட்டே ; அது கற்றிணைக் கண் இடம் பெற்றுளது.

தம்பால் விருப்பின்றி ஒழுகுவார் பின்சென்று பணிந்து வாழ்தலிலும் வாழாமையே தன் மும் எனும் இதப்ப உயர்ந்த உள்ளமுடையானுெரு தலைவன், தான்் விரும்பும் ஒரு தல்வி, தன்பால் விருப்பமின்றித் தோழியர் : சூழ்ந்துவ ஆடலை விரும்பி அகல்வதைக் கண்டான். ஆடல் உவந்து ஆயம் சூழப் பத்தொடு செல்லும் அவள், தண்டால் விருப்பம் இலளாயினும், தான்் உற்ற நோயைப் போக்கவல்ல மருத்தாவாள் அவளே; அவளேயன்றி வேறு இல்லை என்பதை அறிந்த அவன், தன் தகுதியினே கினை வாகுய், அவள் அருளிலும், அருளாளாயினும், அவள் பின் சென்று சிற்றலேயே பெரிதும் விரும்புவானுயினன் ; தன் செஞ்சை நோக்கி, நெஞ்சே! ஒட்டார் பின்சென்று ஒருவன் வாழ்தலின், அங்கிலேயே கெட்டான் எனப்படுத்ல் கன்று எனும் உயர்பேரெண்ணம் உடையை நீ என்பதை அதிவேன்; ஆயினும், இவனேயின்றி வாழ்தல் என்னுல் இயலாது ; பின்சென்று பணிக்கு சிற்றற்காகாத் தாழ் அடையள் அல்லள் இவளும்; நெடுந்தேர் வழங்கும் நீள் பெருஞ் செல்வம் உடையன் இவள் தங்தை; அடுத்து முயன்றால் ஆகாதது இல்லை என்ப; பலகாலும் பின்செல் வின், இவள் அருள் செய்தலும் கூடும்; ஆகவே செஞ்சே! என்பொருட்டு இவள் பின்சென்று இரத்து சிற்றலை முனி பாது மேற்கொள்ள வேண்டுகின்றேன்.” என்று கூறிஞன்.

தலைவனின் இக்கூற்று அமையப் பாடிய தம் பாட்டில் புலவர் பூதங்கண்ணனுர், பின்சென். இாவாப் பேருள்ளம் உடையானே பெரியேளுவன் ; அத்தகையான், தான்்