பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஉ. பூதன் இளநாகனுர்

இவர் மதுரையில் வாழ்க் கவர் : பூதன் என்பாரின் மகளும் மாண்புடையவர்; இளநாகனுள் எனும் இயற்பெயர் உடையவர் ; மதுரை மருகன் இளநாகனர் என்று பெய ருடைய புலவர் ஒருவர் இருப்பதால், இவர் பூதன் இள நாக ஞர் எனப் பெயர் பெற்ருர் இருதிறப் படைகளும் தன் ஆண்மையினேப் போற்றுமாறு ஒரு விரன் பெற்ற வெற்றிச் சிறப்பை விரித்துரைக்கும் கானேகிலே என்ற துறை தழுவி வந்த பாட்டொன்று, இவர் பாடியதாகப் புறநானூற்றில் இடம் பெற்றுளது.

பகைவர் படை முழுதும் பாழானமைக்கு அவ்வின் ஒருவனே காரணமானுன் ; இதை விளக்க, ஆயர்மகள் ஒருத்தி தெளித்த பிரை, குடத்தில் உள்ள பால் முழுதும். திரிந்து தயிராதற்குக் காரணமாகலேப்போல், அப்பெரும் படை அழிவிற்கு அவன் ஒருவனே காரணமானுன் என்று கூறிய உவமை, அவர் புலமையினே உணர்த்தவதாம் ; இல் வாறு, இவன் பெற்ற வெற்றிக்கு இவன் பிறந்த குடியே காரணமாம் என்பதை உணர்க்க, அவனேப் பெற்ற பெரு மைசால் அம்மையார், செம்முதுகுடி வந்த சீர்சால் புகழு டையார் என்று சிறப்பித்தார் ; அவள் தன் மகனே க் தன் குடிக்கேற்ற மாண்புடையணுக்குதலில் கருத்துடையனே ய்ன்றித் தன்னே ஒப்பனே செய்துகொள்ளும் கருத்துடைய 'ள்'ல்லள் என்பார், அவள் கன் கலைக்கு நறும் மணம் நாறும் பொருள் பூசி அறியாமையால் கரைக்க கலேயினளாயினுள்

ஆறும் கூறியுள்ளார்:

'நிறுவிசை துறந்த கரைவெண் கூந்தல், இரங்கா முன்னதிாங்குகண் வறுமுலைச் (செம்முது பெண்டின் காதலஞ் சிமுஆன், கடப்பால் ஆய்டிகள் வள்ளுகிர்த்தெறித்த

குட்ப்பால்சில்லுறை பேர்ல்ப்

இப்பைக்கு நோயெல்லாம் தான்ுயினனே. х

(புறம்; உன்னர்