பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எக. பூதன் தேவனுர்

தெய்வங்களேக் குறிக்க வழங்கும் பெயர்களாகிய பூதன், தேவன் என்பனவற்றை முறையே தங்தை பெய ராகவும் தம் பெயராகவும் கொண்டு வாழ்ந்த புலவர் பூதன் தேவனுர் பாடிய பாக்கள் இரண்டு ; கற்றிணையில் ஒன்றும், குறுந்தொகையில் ஒன்றுமாக இடம் பெற்றுள்ளன. அவ்விரண்டும். -

தன்பால் பேரன்புடையணுய்த் தான்் விரும்பும் தழை உடையும், கண்ணடி மாலையும் தங்தான்ேயே மணந்து, மாண்புகிறை கற்புநெறியினைக் கைப்பிடிக்க விரும்பினுள் ஒரு பெண் ; அது நிறைவேறற் பொருட்டுத் தைக்ரோடி கோன்பேற்கவும் துணிந்தாள் ; உயிரிற் சிறந்ததாம் கற்பினேக் காத்தல் கருதி, சோன்பேற்கும் அக்கிலேயிலும் தாயிற் சிறந்ததாம் கர்ண நழுவவிட்டாளல்லள் ; நீராடச் செல்வாள் நானும், நல் தோழியரும் தன்னைச் சூழ்ந்து வரவே சென்ருள் ; அத்தகையாவொரு தமிழ்மகளைப் புலவர் பூதன் தேவனுர் தம் பாட்டிடை வைத்துப் போற்றி யுள்ளார்: - - -

" தழையும் தாரும் தங்தனன் இவன் என

இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇத் தைஇத் திங்கள் தண்கயம் படியும் - . . . . . . பெருந்தோட் குறுமகள்.” (நற்: அ0)

கார்ப்பருவத் தொடக்கத்தே வருவன்; கவலற்க என, உறுதி உரைத்துப் பொருள்தேடிப் போயிருந்தான்் ஒரு தலைவன் ; சென்ற அவன் அப்பருவம் வந்து ற்ற பின்னரும் வங்கிலன்; சென்ற தலைவனின் வருகையினே ஒவ்வொரு நாளும் எதிர்நோக்கியிருந்தாள் ; ' இன்று காலை வந்திலர் ; ஆயினும், மாலை கில்லாது வருவர்” என்றும், இன்று மாலை வந்திலர்; நாளேக் காலே கில்லாது வருவர்” என்றும் அவன் வரும் வழிநோக்கி இருந்து இருந்து ஏமாந்தாள் ; இதல்ை, அவள் தயர் அளவின்றிப் பெருகலாயிற்று; இங்கிலையில்,