பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 53 குட்டுவன் கண்னஞர்

அவள் வீட்டை வாழிடமாக்கொண்ட புருக்களுள், ஆண் புரு, தன் அன்பிற்குரிய பெண்புரு தன் அருகிலேயே இருப் பவும் அடங்காது, மேலும் செருங்க அனேக்து அமருமாறு அதைப் பலகாலும் கூவி அழைத்து இமைப்பொழுதில் பெற்றுப்பேரின்பம் பெறுங் காட்சி, அவள் துயர் மேலும் பெருகத் துனே புளியலாயிற்று. இதல்ை, பெருக்திய ரும் அந்நிலையிலும், அவள் அவன் மாட்டுச் சினங்கொண் டாளல்லள்; மாருக, “ அவர் சென்றவழி பெடையொடு பிசியாது உறைந்த பேரின்பம் உமம துனைப்பறவை களைப் பெருது, உணவுதேடித் திரியும் தனிப்பறவை ஒன்றையே பெற்றுப் பாழுற்றிருப்பதேயாம்; அவ்வழி, சங்குள்ளன போலும் துணைப்பறவைகளை உடைக்காயின், அக்காட்சியினேக் காணும் அவர் கில்லாது விரைந்திவண் வந்திருப்பர்” என்றே வருந்தினுள்; என்ன்ே அவள்தன் பண்பாடு ! -

இவ்வாறு கணவன் மாட்டுத் தவறு காணுதாள் போல் கூறினுளாயிலும், துணே யொடு வதியும் புருவைப் பாராட் டியும், கின்பொருள் தேடித்திரியும் தனிப்பறவையினைப் பழித்தும் கூறும் முகத்தான்், மனேவியோடிருக்க மகிழ்க் துறைவோரே மாண்புடையார் ; அவள் வருக்க கனித்துச் சென்று பொருள்தேடித்திரிவார் போற்றுதற்குரியாகார் என்ற தன் உட்கருததை உரையாது உரைத்துக் கருக் திலாக் கணவனேக் கண்டித்தும் உள்ளார் ; என்னே அவர்தம் அறிவு இத்தகையாளொருத்தியைப் படைத் துப் பண்புரைக்கும் புலவர்தம் புலமைதான்் என்னே !

வைகல் வைகல் வைகவும் வாார் : எல்லா எல்லே எல்லையும் தோன்றார் யாண்டுளர் கொல்லோ தோழி! ஈண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே பல்லூழ் புன்புறப்பெடையொடு பயிரி இன்புற இமைக்கண் எக்ா கின்ருே ஞெமைத்தலே

ஊன் நசைஇ, ஒருபருந்து இருக்கும்

வானுயர் பிறங்கல் மலேயிறக் డొకrGr.’ (e முந்: உஅடு)