பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 物 疹 - 议 狄 எச. பூவண்டல் நாகன் வேட்டனுர்

பூவண்டல் என்பது ஒர் ஊர் : அவ்வூரினாய இவர் மதுரை சென்று வாழ்ந்தமையால், மதுாைப் பூவண்டல் நாகன் வேட்டனர் என அழைக்கப்பெற்ருர்.

வரையாது வக்தொழுகும் தலைவன் பால், தலைவ !

கின்ளுேடு கொண்ட தொடர்பால் உண்டான கலேவியின் உடல்வேறுபாட்டினேக் காய் அறிய கேளின், அதன் விளைவு என்னுமோ? அறியேன் : அஞ்சுவல் , ஆகவே விரைவில் வரைந்துகொள்ள வருவாயாக’ எனக் கூறும் தோழியின் கூற்றமைந்த செய்யுளில், ' கலேவ! எங்கள் தமர், தம் மகளே-கின் ல்ை விரும்பப்பெற்ற இவளைத் தம்பால் வந்து வேண்டுவார்க்கு மணஞ்செய்து கரும் எண்ணமுடையராவர்; இதை அறியாத ,ே அவரைக் கேட்டு மனந்து இவள் நலத்தினே எகரும் கேரிய வழியினே விடுத்து, இவ்வாறு களவில் இவளேக் கானவருகின்றனேயே கின் அறியாமையினே என்னென்பது ' எனப் பழிக்க விரும்பி, அதை வெளிப்படக் கூருது, கினே முற்றக் கண்டு கொய்துகொண்டு செல்வுழிக் களம்பாடி வரு வார்க்கு வழங்குவதைப் போன்றே ஆங்குக் கூடியிருக்கும் பறவை இனங்கட்கும் கினை அளித்துச் செல்வர் எங்கள் தமர்; அதை அறியாது, இத்தினையைத் திருடித் தின்ன வரும் கிளிகளே உடைய நாடு கின் நாடு' என்று அவன் நாட்டுக் கிளிகளின் இயல்பு கூறுவாள்போல் கூறினுள் தோழி' எனப்பாடிய புலவன், புலமை போற்றற்குரியதா

"பைங்கினை

பவளச் செல்வாய்ப் பைங்கிளி கவரும்

உயர்வரை நாட! நீ நயந்தோள் கேண்மை

அன்னை அறிகுவளாயின், பனிகலந்து

என்குைவ கொல்: (நம்: கூகன்).

  • ణాల్డ్రణ*