பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - குட்டுவன் கண்ணனர்

'தண்ணிய கமழும் தாழிருங் கூந்தல்

தடமென் பனைத்தோள் மடால்லோள் வயின் பிரியச் சூழ்ந்தனை யாயின், அரியதொன்று எய்தினை வாழிய! நெஞ்சே! செவ்வரை அருவியான்ற நீரில் நீளிடைக் - கயந்தலை மடப்பிடி உயங்குபசி களே இயர் பெருங்களிறு தொலைத்த முடத்தாள் ஒமை அருஞ்சுரம் செல்வோர்க்கு அல்கு நிழலாகும் குன்ற வைப்பின் கானம் சென்றுசேண் அகறல் வல்லிய நீயே. (நற்: கங்.எ)

தாம் வாழிடம் கிரும்பும் பறவைகளும் ஒலித்தன; மலர்களும் குவிந்தன ; கடற்கரைச் சோலையும், வழங்குவா சற்றுத் தனிமையுற்றது ; தலைவனைப் பிரிந்து தனித்துத் துயருறும் நம்மைப்போன்றே, வானமும், ஞாயிறுமறைய அழகிழந்துவிட்டது எனத் தலைமகளொருக்கி வாயில் வைத்து நெய்தல் கிலத்து மாலைக் காட்சியை மனம் மகிழ்ந்து பாடியுள்ளார் புலவர் :

'புள்ளும் புலம்பின ; பூவும் கூம்பின;

கானலும் புலம்புருனி உடைத்தே ; வானமும் கம்மே போலும் மம்மர்த் தாகி எல்லே கழியப் புல்லென் றன்றே." (குறுக்: டகt)