பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என். பெருந்தேவனுர்

பெருக்தேவனுர் என்ற பெயருடைய புலவர் பலாவர்; கடுகு பெருக்தேவன், பாரதம் பாடிய பெருந்தேவன் என் பாசைக் காண்க. புலவர் பெருந்தேவனுர் பாடிய கற்றினேப் பாட்டு வில்தொறும் நயஞ்செறிந்து விளங்குகிறது.

களவொழுக்கமே விரும்பியொழுகும் கலவன், ஒரு தாள் இரவு தலைவியின் மனேயருகே வங்கிருத்தாளுக, அஃதறித்த அத்தலைவி, ' எம்முடைய ஊர்முகத்தேயுள்ள அழகிய ர்ேத்துறை அருகே வளர்ந்து வானளாவ நீண்டி ருக்கும், கடவுள் உறையும் முதிய மாத்தில் அமர்க் திருக்கும், வளைந்த வாயும், தெளிந்த கண்னும், கூரிய உகிரும் உட்ைய வலிமிக்க கூகையே! கின்வாயினின்றும் வெளிவரும் கின் கடிய குரல்ஒலி, பறையோசைபோலப் பிறரை வருத்துவதாகும் ; சினக்கு, ஆட்டிறைச்சியோடு நெய்யைக் கலந்து ஆக்கிய வெண்சோலும், வெள்ளெலியின் சூட்டிறைச்சியும் கிரம்பக் கொடுக்கின்றேன் ; என்பால் குறையாத அனபுடையாாய வரும எம காகலா வருகை யினே எதிர்நோக்கித் துயில் ஒழிந்து கிடக்கும் இராக் காலத்தே, ஊரார் அஞ்சி விழித்துக்கொள்ளுமாறு கின் கடியகுரலேக் காட்டாதிருப்பாயாக ’ என அவன். கேட்கு மாறு கூறி, இரவுக்குறி இடையிடுபடும் என்பதையும், அதனல் தான்் வருந்தவேண்டிவரும் என்பதையும் அறி. வுறுத்தி, விரைந்து வரைந்துகொள்ள வழிசெய்தாள் எனப் பாடிய அப்பாட்டின் நயம் அறிந்து மகிழ்வோமாக!

எம்மூர் வாயில் ஒண்துறைத் தடைஇய கடவுள் முதுமாத்து உடனுறை பழகிய தேய வளைவாய்த் தெண்கண் கருகிர் வாய்ப்பறை அசாஅம் வலிமுத்து கூகை ஆைன் தெரிந்த தெய்வெண் புழுக்கல்

எலிவான் சூட்டொடுமலியப் பிேனுதும்:

சாக் கொள்கை எம்காதலர் வால் கசைஇத் துஞ்சாது அலடிரும் பொழுதுகின் அஞ்சுவர்க் கடுங்குரல் பயிற்ருதிமே. (கற்: அங்)

zweiwoworose