பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ." குட்டுவன் கண்ணனுர்

தமரொடு வாழின், தான்் விரும்பும் காதலனேட் பெற்று மகிழ்தல் இயலாது எனத் கலேவி உணர்த்தாளாக, அவளைத் தன்னுார்க்குக் கொண்டு சென்று மணக்கத் துணிந்து, அவன் தமர் அதிபாலா. தன்னுடன் கொண்ே செல்லலாயினன் கலேவன் ; அவர்கள் இருவரும் உடன் செல்வதை வழியிற்கண்டார். கையில் வில்லும், காலில் வீரக் கழலும் உடையகுய்க் காட்சியளிக்கின் முன் இவன் கையில் வளேயும், காலிற் சிலம்பும் ஒலிக்கச் செல்கிருள் இவள் கல்விவாக, கன்னிலே உடையவராகத் தோன்றும் இவர்கள் யாரோ இத்தகையார், கம் உற்ருர்கம் உறு துணையைப் பெறமாட்டாராய் இவ்வாறு இக்காட்டுவழி வந்து அக்கோ வருத்துகின்றனரே ' என்றும், இத் தகைய கொடிய காட்டுவழியில், மிகமிக மெல்லியளாய இங்கல்லாளே அழைத்துச்செல்ல இளகிய நெஞ்சுடையாள் எவரும் எண்ணுர்; இவனே முன்னே ஈடக்கவிட்டு வட்கும் பாதுகாவலாய், அவள் பின்னழகை நோக்கி மகிழ்ந்து பின்செல்லும் இவ்விளேயானுள்ளம் உண்மையில் இடி வினும் கொடிதே' என்றும் கூறி வருங்கினர். வழியிடைக் கண்டார். இவ்வாறு வருக்கிள்கூறும் கூற்றமைய வங்துள்ள புலவர் பாக்கள் படிக்குக்தொறும்பேரின்பம் கருவனவாம்:

'வில்லோன் காலன கழலே ; தொடியோள் மெல்லடி மேலவும் சிலம்பே ; கல்வோர் யார்கெசல் அணியர் ..................

வேய்பயில் அழுவம் முன்னி யோாே’ (குறும் : எர்

'வையெயிற்று ஐயன் மடக்கை முன்னுற்று எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம் காலொடு பட்ட மாரி கால்வரை மிளிர்க்கும் உருமிலும் - . . . . . - - - (சம் : ...}

முகம், ஆகியரையும் அவர்கள் பதக்க வழக்கங் ம், மிகப்பழைய காலத்திலேயே அறிந்திருந்தது; கத்து வாழ்க்கையினே ஆரியர் சங்ககாலக்கிற்கு