பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 குட்டுவன் கண்ணஞர்

குவன் ; அக்காலப் பாண்டிநாடு, பொதியமலை வளமும், கொற்கைத் துறை முத்தும்பெற்று, பெருஞ் செல்வத்தால் சிறப்புற்று விளங்கிற்று; இதைக் கண்ணுற்றனர் அவன் பகைவர்கள் ; யானைக்கண்சேய் மார்தாஞ்சேரல் இரும் பொறையும், ஒருசோழனும், கிதியன், எழினி, எருமை யூரன், இருங்கோவேண்மான், பொருகன் ஆய குறுகிலத் தலைவர்களும் இவன் பகைவராயினர்; இவர்கள் எழுவரும், * செழியனுே கடிதிளேயன் ; அவனே வென்று பெறும் பொருளோ மிகப்பல ” என்று எண்ணி, அனைவரும் ஒன்று கூடி, செழியனே எதிர்த்தனர்; செழியன் இளைஞனே எனினும், ஈடிலாத்திறனுடையணுகலின், தன்வாயில் வந்தெதிர்த்த அவர்களோடு அரும்போர் ஆற்றினுன் ; இவன் போர்வன்மைக்கு ஆற்ருது அரசர்கள் தோற்றனர் : தோற்ருேம்ெ அவர்களைத் துரத்திச்சென்று, அப்பகை யாசர்களுள் ஒருவனுய சோழனுக்குரிய கஞ்சைமாவட்டத் துத் தலையாலங்கானம் எனும் இடக்கே மடக்கிக் கடும் போரிட்டு, அவர் குடை முரசு எல்லாம் கொண்டு வெற்றி பெற்ருன்; எதிர்த்த ஏழரசர்களேயும் இளமைக்காலத்தி லேயே வென்ற சிறப்பறிந்த புலவரும் பிறரும், அவ்வெற்றிச் சிறப்பினே . ఏ

தலையாலங்கனத்தே, செழியன் ஆற்றிய அருத்திறற் காட்சியைக் கண்டுகளிக்காருள் புலவா குடபுலவியகுரும் ஒருவா. பகையரசா எழுவர்க்குரிய பெரும்படை அனத் தையும், தான்் ஒருவனுகவே கின்று அழித்த செழியன் செயல், புலவர் உளத்தே, உயிர்ப்பன்மைகள் அனேத்தை :பும், தான்் ஒருவனுகவே அழிக்கும் கூற்றுவன் செயலே. o ੇ உவமைகாணத் தூண்டிற்று, வெற்றிபெற்று *:::: ; - -

டு வாழ்க்கையினராய (