பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பதுமனுர் 161

முன்னரே மேற்கொண்டுவிட்டனர்; அத்தகைய ஆரியருள் ஒருசாார், கழைநட்டுக் கயிறுகட்டி, அக்கயிற்றின்மேல் கின்று ஆடிக் காட்டுவர்; அவ்வாறு அவர் ஆடும் ஆட்டத்

ஆடி | அஆா ஆ توان ساسابي திற்கேற்ப பறையொலித்துக் காட்டுவர். இத்தகைய ஆடலை ஆரியக்கூத்து எனப் பெயரிட்டு அழைப்பர் இக் கூத்து உண்மையினே, "ஆரியக் கூத்தாடினுலும், காரியத் திலே கண் ” என்ற பழமொழியும் வலியுறுத்தும். புலவர் பெரும்பதுமனுர், ஆரியர் ஆட அடிக்கும் பறையொலி போல், வாகையின் வெண்னெற்று ஒலிக்கும் என்று கூறி இக் கூத்துண்மையினைப் புலப்படுத்தியுள்ளார் :

'ஆரியர்,

கயிருடு பறையின், கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற்று ஒலிக்கும்.” (குறுங்: எ)