பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-குட்டுவன் கண்ணனார்-80புலவர்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘64 குட்டுவன் கண்ணணுர்

கதிர்விடாது கின்று கெடுப்பதும் பழியன்று ; ஆகவே தினேயே ! அன்னேக்கு அறிவுவருமாறு, சிறிதுகாலம் கதிர்விடுவதைத் தாழ்த்தி வைப்பாயாக! அதனுல், கின்னேக் காத்த எனக்குத் துணே செய்தாயுமாவாய்; கினக்குக் கேடு சூழ்ந்தாாை ஒறுத்தாயுமாவாய்' என்று கூறி வேண்டினுள். இவ்வளவு பொருள்களும் ஒருங்கே தோன்றுமாறு, புலவர் பெருமருதன் இளநாகனர் பாடிய பாட்டொன்று நற்றிணைக்கண் இடம் பெற்றுளது :

'நன்மலே நாடனை நயவா, யாம் அவன்

அளிபே ரன்பின் நின்குரல் ஒப்பி நிற்புறங் காத்தலும் காண்போய்! நிஎன் தளிாேர் மேனித் தொல்கவின் அழியப் பலிபெறு கடவுள் பேணிக் கலிசிறந்து தொடங்குலேப் பறவை உடங்குகுரல் கவரும் தோடு இடங்கோடாய், கிளர்ந்து - நீடினை விளைமோ வாழிய கினேயே.” (ாம் : உடுக)